🏠 Lyrics Chords Bible

Ilakkai Noekki Thotarkiraen - இலக்கை நோக்கி தொடர்கிறேன் இலட்சியம் என் இயேசுவே

இலக்கை நோக்கி தொடர்கிறேன் இலட்சியம் என் இயேசுவே

இலக்கை நோக்கி தொடர்கிறேன் இலட்சியம் என் இயேசுவே
இந்து தேச என் ஜனம் இரட்சிப்பின்றி மாளுதே
  
1. அவரன்பை ருசித்த உனக்கு வந்ததே ஒரு அழைப்பு
ஆழி போன்ற உன் தேசம் இருளில் பெருங்கூட்டம்
ஆதி அன்பை இழந்ததென்ன? ஆத்ம பாரம் குறைந்ததென்ன?
ஆசையாய் நாம் தொடருவோம்! ஜீவ கிரீடம் சூட்டுவார்
   
2. தூய உள்ளம் உன்னில் இன்று துங்கவன் விரும்புகின்றார்
தேவ கரங்களை நோக்கி உன் கைகளை நீட்டு
பாவ சேற்றில் விழுந்ததென்ன? பரம அழைப்பை மறந்ததென்ன?
பரிசுத்தம் நாம் தேடுவோம்! பரிசுப் பொருளை நாடுவோம்
   
3. உன் இயேசு காட்டிய நேசம் உடலில் இரத்த வெள்ளம்
உன்னைச் சொந்தமாக்கிடவே – நிந்தை சுமந்தாரே
அன்பின் அலைகள் எங்கே உன்னில்? அழியும் நினிவே உந்தன் முன்னே
அன்பிலே நாம் வளருவோம்! ஆழத்தில் வலை வீசுவோம் 
    
4. தேவ கோபம் வேகம் வருதே தேசத்தில் மோசம் வருமே
தினம் தேடு அவர்பாதம் மன்றாடு இரவெல்லாம்
வேண்டல் உன்னில் குறைந்ததென்ன?
வேலைப்பளுவென்றுரைப்பதென்ன?
ஒலிவ மலையில் ஏறுவோம்! ஒருமித்தே மன்றாடுவோம்
  
5. இந்தப் பூவின் வேஷம் மாறும் பொன் பொருள் நிலையன்று
இன்ப இயேசு பணி ஒன்றே நிலைத்தோங்குமே என்றும்
என்ன உந்தன் பங்கு இன்று? இறைவன் பணிக்கு கைகள் நீட்டு
என்னையே நான் தருகிறேன் , உந்தன் பாதம் படைக்கிறேன்

Ilakkai Noekki Thotarkiraen Lyrics in English

Ilakkai Nnokki thodarkiraேn ilatchiyam en Yesuvae Inthu thaesa en janam iratchippinti maaluthae 1. Avaranpai rusiththa unakku vanthathae oru alaippu Aali ponta un thaesam irulil perungaூttam Aathi anpai ilanthathenna? Aathma paaram kurainthathenna? Aasaiyaay naam thodaruvom! Jeeva kireedam soottuvaar 2. Thooya ullam unnil intu thungavan virumpukintar Thaeva karangalai Nnokki un kaikalai neettu Paava settil vilunthathenna? Parama alaippai maranthathenna? Parisuththam naam thaeduvom! Parisup porulai naaduvom 3. Un Yesu kaattiya naesam udalil iraththa vellam Unnaich sonthamaakkidavae – ninthai sumanthaarae Anpin alaikal engae unnil? Aliyum ninivae unthan munnae Anpilae naam valaruvom! Aalaththil valai veesuvom  4. Thaeva kopam vaekam varuthae thaesaththil mosam varumae Thinam thaedu avarpaatham mantadu iravellaam Vaenndal unnil kurainthathenna? Vaelaippaluventuraippathenna? Oliva malaiyil aeraுvom! Orumiththae mantaduvom 5. Inthap poovin vaesham maaraுm pon porul nilaiyantu Inpa Yesu panni onte nilaiththongumae entum Enna unthan pangu intu? Iraivan pannikku kaikal neettu Ennaiyae naan tharukiraேn , unthan paatham pataikkiraேn

PowerPoint Presentation Slides for the song Ilakkai Noekki Thotarkiraen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ilakkai Noekki Thotarkiraen PPT

இலக்கை நோக்கி தொடர்கிறேன் இலட்சியம் என் இயேசுவே Ilakkai Nnokki thodarkiraேn ilatchiyam en Yesuvae இந்து தேச என் ஜனம் இரட்சிப்பின்றி மாளுதே Inthu thaesa en janam iratchippinti maaluthae 1. அவரன்பை ருசித்த உனக்கு வந்ததே ஒரு அழைப்பு 1. Avaranpai rusiththa unakku vanthathae oru alaippu ஆழி போன்ற உன் தேசம் இருளில் பெருங்கூட்டம் Aali ponta un thaesam irulil perungaூttam ஆதி அன்பை இழந்ததென்ன? ஆத்ம பாரம் குறைந்ததென்ன? Aathi anpai ilanthathenna? Aathma paaram kurainthathenna? ஆசையாய் நாம் தொடருவோம்! ஜீவ கிரீடம் சூட்டுவார் Aasaiyaay naam thodaruvom! Jeeva kireedam soottuvaar 2. தூய உள்ளம் உன்னில் இன்று துங்கவன் விரும்புகின்றார் 2. Thooya ullam unnil intu thungavan virumpukintar தேவ கரங்களை நோக்கி உன் கைகளை நீட்டு Thaeva karangalai Nnokki un kaikalai neettu பாவ சேற்றில் விழுந்ததென்ன? பரம அழைப்பை மறந்ததென்ன? Paava settil vilunthathenna? Parama alaippai maranthathenna? பரிசுத்தம் நாம் தேடுவோம்! பரிசுப் பொருளை நாடுவோம் Parisuththam naam thaeduvom! Parisup porulai naaduvom 3. உன் இயேசு காட்டிய நேசம் உடலில் இரத்த வெள்ளம் 3. Un Yesu kaattiya naesam udalil iraththa vellam உன்னைச் சொந்தமாக்கிடவே – நிந்தை சுமந்தாரே Unnaich sonthamaakkidavae – ninthai sumanthaarae அன்பின் அலைகள் எங்கே உன்னில்? அழியும் நினிவே உந்தன் முன்னே Anpin alaikal engae unnil? Aliyum ninivae unthan munnae அன்பிலே நாம் வளருவோம்! ஆழத்தில் வலை வீசுவோம் Anpilae naam valaruvom! Aalaththil valai veesuvom 4. தேவ கோபம் வேகம் வருதே தேசத்தில் மோசம் வருமே 4. Thaeva kopam vaekam varuthae thaesaththil mosam varumae தினம் தேடு அவர்பாதம் மன்றாடு இரவெல்லாம் Thinam thaedu avarpaatham mantadu iravellaam வேண்டல் உன்னில் குறைந்ததென்ன? Vaenndal unnil kurainthathenna? வேலைப்பளுவென்றுரைப்பதென்ன? Vaelaippaluventuraippathenna? ஒலிவ மலையில் ஏறுவோம்! ஒருமித்தே மன்றாடுவோம் Oliva malaiyil aeraுvom! Orumiththae mantaduvom 5. இந்தப் பூவின் வேஷம் மாறும் பொன் பொருள் நிலையன்று 5. Inthap poovin vaesham maaraுm pon porul nilaiyantu இன்ப இயேசு பணி ஒன்றே நிலைத்தோங்குமே என்றும் Inpa Yesu panni onte nilaiththongumae entum என்ன உந்தன் பங்கு இன்று? இறைவன் பணிக்கு கைகள் நீட்டு Enna unthan pangu intu? Iraivan pannikku kaikal neettu என்னையே நான் தருகிறேன் , உந்தன் பாதம் படைக்கிறேன் Ennaiyae naan tharukiraேn , unthan paatham pataikkiraேn

Ilakkai Noekki Thotarkiraen Song Meaning

I continue towards the goal, the goal is my Jesus
Hindu nation, my people are without salvation

1. A call has come to you who have tasted Him
Your land like a river is a multitude in darkness
Adi lost love? What is atma baram low?
We will continue with desire! He will crown life

2. A pure heart is what the Lord wants in you today
Stretch out your hands towards God's hands
What has fallen into the mud? Forget the Supreme Call?
Let us seek holiness! Let's look for a gift item

3. The love that Jesus showed you is blood flowing through your body
To own yourself – O bearer of blame
Where are the waves of love in you? Desolate Nineveh is before you
Let us grow in love! Let's cast a net in the deep

4. God's anger is quickening and evil will befall the land
Search day and night and plead at his feet
Vandal What is lacking in you?
What is workload?
Let's climb the Mount of Olives! Let us pray together

5. This flower disguises itself as gold
The work of Jesus will continue
What is your role today? Extend your hands to the work of the Lord
I give myself, I make your feet

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum