🏠 Lyrics Chords Bible

Ilaignar Iyakkamaayp - இளைஞனே எழுந்திரு!

இளைஞனே எழுந்திரு!

இளைஞனே எழுந்திரு!

   
1. இளைஞர் இயக்கமாய்ப் புறப்படுவோம்
இந்தியா எங்கும் சென்றிடுவோம்
அழியும் ஜனங்களை மீட்டிடுவோம்
ஆண்டவர் வருகையை விரைவாக்குவோம்
 
இராஜாதி ராஜன் வருகின்றார்
பாதையை ஆயத்தமாக்கிடுவோம்
தூதர்கள் சூழ பரிசுத்தரோடே தேவன் வருகின்றார்
  
2. பரிசுத்த வாழ்வைத் தரித்திடுவோம்
விசுவாசக் கேடகம் பிடித்திடுவோம்
வேதத்தின் வழியில் நடந்திடுவோம்
பாவத்தை முற்றிலும் வெறுத்திடுவோம்
   
3. சுவிசேஷத் தீபத்தை ஏற்றிடுவோம்
தேவச் சித்தம் அதை நிறைவேற்றுவோம்
சிலுவைக்கு முன் தேசம் பணியச் செய்வோம்
பரலோகம் மகிழ்ந்திட வாழ்ந்திடுவோம்

Ilaignar Iyakkamaayp Lyrics in English

Ilainjanae elunthiru!     1. Ilainjar iyakkamaayp purappaduvom Inthiyaa engum sentiduvom Aliyum janangalai meetdiduvom Aanndavar varukaiyai viraivaakkuvom Iraajaathi raajan varukintar Paathaiyai aayaththamaakkiduvom Thootharkal soola Parisuththarotae Dhevan varukintar 2. Parisuththa vaalvaith thariththiduvom Visuvaasak kaedakam pitiththiduvom Vaethaththin valiyil nadanthiduvom Paavaththai muttilum veraுththiduvom 3. Suviseshath theepaththai aettiduvom Thaevach siththam athai niraivaettaுvom Siluvaikku mun thaesam panniyach seyvom Paralokam makilnthida vaalnthiduvom

PowerPoint Presentation Slides for the song Ilaignar Iyakkamaayp

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ilaignar Iyakkamaayp PPT

இளைஞனே எழுந்திரு! Ilainjanae elunthiru! 1. இளைஞர் இயக்கமாய்ப் புறப்படுவோம் 1. Ilainjar iyakkamaayp purappaduvom இந்தியா எங்கும் சென்றிடுவோம் Inthiyaa engum sentiduvom அழியும் ஜனங்களை மீட்டிடுவோம் Aliyum janangalai meetdiduvom ஆண்டவர் வருகையை விரைவாக்குவோம் Aanndavar varukaiyai viraivaakkuvom இராஜாதி ராஜன் வருகின்றார் Iraajaathi raajan varukintar பாதையை ஆயத்தமாக்கிடுவோம் Paathaiyai aayaththamaakkiduvom தூதர்கள் சூழ பரிசுத்தரோடே தேவன் வருகின்றார் Thootharkal soola Parisuththarotae Dhevan varukintar 2. பரிசுத்த வாழ்வைத் தரித்திடுவோம் 2. Parisuththa vaalvaith thariththiduvom விசுவாசக் கேடகம் பிடித்திடுவோம் Visuvaasak kaedakam pitiththiduvom வேதத்தின் வழியில் நடந்திடுவோம் Vaethaththin valiyil nadanthiduvom பாவத்தை முற்றிலும் வெறுத்திடுவோம் Paavaththai muttilum veraுththiduvom 3. சுவிசேஷத் தீபத்தை ஏற்றிடுவோம் 3. Suviseshath theepaththai aettiduvom தேவச் சித்தம் அதை நிறைவேற்றுவோம் Thaevach siththam athai niraivaettaுvom சிலுவைக்கு முன் தேசம் பணியச் செய்வோம் Siluvaikku mun thaesam panniyach seyvom பரலோகம் மகிழ்ந்திட வாழ்ந்திடுவோம் Paralokam makilnthida vaalnthiduvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum