Lyrics PPT

Itho Sakotharar Orumiththu PPT - இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது

இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது
எத்தனை நன்மை எத்தனை இன்பமானது - 2

Slide 1

இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது எத்தனை நன்மை எத்தனை இன்பமானது – 2

Slide 2

அது எத்தனை இன்பமானது அது எத்தனை சந்தோஷம் அது எத்தனை மகிழ்ச்சியானது

Slide 3

அது ஆரோனுடைய சிரசின் மேலே ஊற்றப்பட்ட நல்ல தைலம் போல அபிஷேகம் இறங்கும் – 2 அது எத்தனை இன்பமானது

Slide 4

எர்மோன் சீயோன் மலை மேல் இறங்கும் பனிகள் போல் அதுபோல் கர்த்தர் நம்மை என்றும் ஆசீர்வதிப்பாரே

Slide 5

தேவ ஜனங்கள் கூடும் இடத்தில் தேவன் வந்திடுவார் அங்கு என்றும் கிருபை ஜீவன் தாங்கி நடத்திடுமே

Idho Sagotharar Orumithu Vaasam PowerPoint

Itho Sakotharar Orumiththu - இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது Lyrics

Itho Sakotharar Orumiththu PPT

Download Idho Sagotharar Orumithu Vaasam Tamil PPT