🏠 Lyrics Chords Bible

Eppothum Pothum Neer - எப்போதும் போதும் நீர்

எப்போதும் போதும் நீர்

Eppothum Pothum Neer – எப்போதும் போதும் நீர்

எப்போதும் போதும் நீர் மட்டுமே
நிலை இல்லா உலகத்தில் நிரந்தரமே -2

பொன்னும் பொருளும் அழிந்து போகலாம்
நம்பும் மனிதர்கள் பிரிந்து போகலாம்-2

கருவினில் காத்தவர் கைவிடுவீரோ -இல்லை
கடைசிவரைக்கும் என்னை நடத்துவீங்க
பெயர் சொல்லி அழைத்தவர் கைவிடுவீரோ- இல்லை
கடைசி வரைக்கும் என்னை நடத்துவீங்க

எப்போதும்…..

அலைகள் புரண்டோடி படகில் மோதலாம்
மரண இருள் சூழ்ந்து நெருக்கி தள்ளலாம்-2

காற்றையும் கடலையும் உயர்த்திடுவேனோ -இல்லை
உயர்ந்தவர் என்னோடு மகிழ்ந்திடுவேன் நான்-2

Eppothum Pothum Neer - எப்போதும் போதும் நீர் Lyrics in English

Eppothum Pothum Neer – eppothum pothum neer Eppothum pothum neer mattumae Nilai illaa ulakaththil nirantharamae -2 Ponnum porulum alinthu pokalaam Nampum manitharkal pirinthu pokalaam-2 Karuvinil kaaththavar kaividuveero -illai Kataisivaraikkum ennai nadaththuveenga Peyar solli alaiththavar kaividuveero- illai Kataisi varaikkum ennai nadaththuveenga Eppothum….. Alaikal puranntooti padakil mothalaam Marana irul soolnthu nerukki thallalaam-2 Kaattaைyum kadalaiyum uyarththiduvaeno -illai Uyarnthavar ennodu makilnthiduvaen naan-2

PowerPoint Presentation Slides for the song Eppothum Pothum Neer - எப்போதும் போதும் நீர்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Eppothum Pothum Neer - எப்போதும் போதும் நீர் PPT Eppothum Pothum Neer PPT

Eppothum Pothum Neer – எப்போதும் போதும் நீர் Eppothum Pothum Neer – eppothum pothum neer எப்போதும் போதும் நீர் மட்டுமே Eppothum pothum neer mattumae நிலை இல்லா உலகத்தில் நிரந்தரமே -2 Nilai illaa ulakaththil nirantharamae -2 பொன்னும் பொருளும் அழிந்து போகலாம் Ponnum porulum alinthu pokalaam நம்பும் மனிதர்கள் பிரிந்து போகலாம்-2 Nampum manitharkal pirinthu pokalaam-2 கருவினில் காத்தவர் கைவிடுவீரோ -இல்லை Karuvinil kaaththavar kaividuveero -illai கடைசிவரைக்கும் என்னை நடத்துவீங்க Kataisivaraikkum ennai nadaththuveenga பெயர் சொல்லி அழைத்தவர் கைவிடுவீரோ- இல்லை Peyar solli alaiththavar kaividuveero- illai கடைசி வரைக்கும் என்னை நடத்துவீங்க Kataisi varaikkum ennai nadaththuveenga எப்போதும்….. Eppothum….. அலைகள் புரண்டோடி படகில் மோதலாம் Alaikal puranntooti padakil mothalaam மரண இருள் சூழ்ந்து நெருக்கி தள்ளலாம்-2 Marana irul soolnthu nerukki thallalaam-2 காற்றையும் கடலையும் உயர்த்திடுவேனோ -இல்லை Kaattaைyum kadalaiyum uyarththiduvaeno -illai உயர்ந்தவர் என்னோடு மகிழ்ந்திடுவேன் நான்-2 Uyarnthavar ennodu makilnthiduvaen naan-2

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar