🏠 Lyrics Chords Bible

Eppothum Neer En - எப்போதும் நீர் என்

எப்போதும் நீர் என்

Eppothum Neer En – எப்போதும் நீர் என்

எப்போதும் நீர் என் அருகினிலே
இருப்பதை உணர்கிறேன்
ஆனாலும் உம்மை மறந்துவிட்டு
அலைகிறேன் இயேசுவே (2)
புதிதாய் இனிதாய் எந்தன்
வாழ்வும் நிலையாய் மாறும்
தருணம் இனிதான் வந்திடுமோ ?

அனலாய் சில காலம்
குளிராய் சில காலம்
எனையே நான் நொந்து
வாழ்ந்தேன் பல காலம்(2)
ஆடையில் உள்ள வெண்மை
உள்ளில் இல்லையே
வார்த்தைகள் சொல்லும் உண்மை
வாழ்வில் இல்லையே (2)
என்னைக் கண் பாரும் இயேசுவே

யாவும் வெளிவேஷம்
இல்லை விசுவாசம்
வாழ்வு ஆனது தோஷம்
இல்லை சந்தோஷம் (2)
உப்பை போல வாழும் வாழ்வில்
சாரம் இல்லையே
தீபம் போல வாழ வேண்டி
தீயில் வேகிறேன்(2)
அன்பின் கரம் நீட்டும் இயேசுவே

எப்போதும் நீர் என் அருகினிலே
இருப்பதை உணர்கிறேன்
ஆனாலும் உம்மை மறந்துவிட்டு
அலைகிறேன் இயேசுவே (2)
புதிதாய் இனிதாய் எந்தன்
வாழ்வும் நிலையாய் மாறும்
தருணம் இனிதான் வந்திடுமோ ?
எப்போதும.. நீர் என் அருகினிலே
ஆனாலும.. உம்மை மறக்கிறேன்

Eppothum Neer En - எப்போதும் நீர் என் Lyrics in English

Eppothum Neer En – eppothum neer en Eppothum neer en arukinilae Iruppathai unarkiraேn Aanaalum ummai maranthuvittu Alaikiraேn Yesuvae (2) Puthithaay inithaay enthan Vaalvum nilaiyaay maaraுm Tharunam inithaan vanthidumo ? Analaay sila kaalam Kuliraay sila kaalam Enaiyae naan nonthu Vaalnthaen pala kaalam(2) Aataiyil ulla vennmai Ullil illaiyae Vaarththaikal sollum unnmai Vaalvil illaiyae (2) Ennaik kann paarum Yesuvae Yaavum velivaesham Illai visuvaasam Vaalvu aanathu thosham Illai santhosham (2) Uppai pola vaalum vaalvil Saaram illaiyae Theepam pola vaala vaennti Theeyil vaekiraேn(2) Anpin karam neettum Yesuvae Eppothum neer en arukinilae Iruppathai unarkiraேn Aanaalum ummai maranthuvittu Alaikiraேn Yesuvae (2) Puthithaay inithaay enthan Vaalvum nilaiyaay maaraுm Tharunam inithaan vanthidumo ? Eppothuma.. Neer en arukinilae Aanaaluma.. Ummai marakkiraேn

PowerPoint Presentation Slides for the song Eppothum Neer En - எப்போதும் நீர் என்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Eppothum Neer En - எப்போதும் நீர் என் PPT Eppothum Neer En PPT

Eppothum Neer En – எப்போதும் நீர் என் Eppothum Neer En – eppothum neer en எப்போதும் நீர் என் அருகினிலே Eppothum neer en arukinilae இருப்பதை உணர்கிறேன் Iruppathai unarkiraேn ஆனாலும் உம்மை மறந்துவிட்டு Aanaalum ummai maranthuvittu அலைகிறேன் இயேசுவே (2) Alaikiraேn Yesuvae (2) புதிதாய் இனிதாய் எந்தன் Puthithaay inithaay enthan வாழ்வும் நிலையாய் மாறும் Vaalvum nilaiyaay maaraுm தருணம் இனிதான் வந்திடுமோ ? Tharunam inithaan vanthidumo ? அனலாய் சில காலம் Analaay sila kaalam குளிராய் சில காலம் Kuliraay sila kaalam எனையே நான் நொந்து Enaiyae naan nonthu வாழ்ந்தேன் பல காலம்(2) Vaalnthaen pala kaalam(2) ஆடையில் உள்ள வெண்மை Aataiyil ulla vennmai உள்ளில் இல்லையே Ullil illaiyae வார்த்தைகள் சொல்லும் உண்மை Vaarththaikal sollum unnmai வாழ்வில் இல்லையே (2) Vaalvil illaiyae (2) என்னைக் கண் பாரும் இயேசுவே Ennaik kann paarum Yesuvae யாவும் வெளிவேஷம் Yaavum velivaesham இல்லை விசுவாசம் Illai visuvaasam வாழ்வு ஆனது தோஷம் Vaalvu aanathu thosham இல்லை சந்தோஷம் (2) Illai santhosham (2) உப்பை போல வாழும் வாழ்வில் Uppai pola vaalum vaalvil சாரம் இல்லையே Saaram illaiyae தீபம் போல வாழ வேண்டி Theepam pola vaala vaennti தீயில் வேகிறேன்(2) Theeyil vaekiraேn(2) அன்பின் கரம் நீட்டும் இயேசுவே Anpin karam neettum Yesuvae எப்போதும் நீர் என் அருகினிலே Eppothum neer en arukinilae இருப்பதை உணர்கிறேன் Iruppathai unarkiraேn ஆனாலும் உம்மை மறந்துவிட்டு Aanaalum ummai maranthuvittu அலைகிறேன் இயேசுவே (2) Alaikiraேn Yesuvae (2) புதிதாய் இனிதாய் எந்தன் Puthithaay inithaay enthan வாழ்வும் நிலையாய் மாறும் Vaalvum nilaiyaay maaraுm தருணம் இனிதான் வந்திடுமோ ? Tharunam inithaan vanthidumo ? எப்போதும.. நீர் என் அருகினிலே Eppothuma.. Neer en arukinilae ஆனாலும.. உம்மை மறக்கிறேன் Aanaaluma.. Ummai marakkiraேn

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar