🏠 Lyrics Chords Bible

Ephphatha Thirakkapaduvathaaka - எப்பத்தா திறக்கப்படுவதாக

எப்பத்தா திறக்கப்படுவதாக

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4

வானம் திறந்து தெய்வம் பேசணும்
வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கணும்

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4

1. திறந்த வாசலை உன் முன்னே வைத்தேன்
என்று சொன்னவரே
ஒருவரும் பூட்டக்கூடா வாசல்கள் திறப்பேன்
என்று உரைத்தவரே
தாவீதின் திறவுகோலைத் தோளின்மேல் வைத்து & 2
திறக்கச் செய்பவரே என் வாசல்கள்
திறக்கச் செய்பவரே

2. ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கைப் பெறவே
கர்ப்பத்தைத் திறக்கலையோ...
அன்னாளின் கண்ணீர்க்கு சாமுவேல் தந்து
தீர்க்கனாய் எழுப்பலையோ...
இல்லாதவைகளை இருப்பவைப்போல & 2
அழைத்துத் தந்தருளும் என் வாழ்விலே
உருவாக்கித் தந்தருளும்
கூடுதல் சரணங்கள்

3. எலியாவின் ஜெபம் கேட்டு அக்கினி இறக்க
வானங்கள் திறக்கலையோ!
கையளவு மேகத்தால் பெருமழை பொழிய
அற்புதம் செய்யலையோ!
என் தேசம் எங்கிலும் எழுப்புதல் மழையை & 2
கிருபையாய் பொழிந்தருளும் என் இயேசுவே
கிருபையாய் பொழிந்தருளும்...

4. செவிடரும் ஊமையும் கட்டுகள் உடைந்து
அற்புதம் பெறவில்லையோ
குருடரின் கண்களும் உம் கரம் படவே
பார்வை பெறவில்லையோ..
ஏழை என் பெலவீனம் இக்கணம் நீங்கிட & 2
அற்புதம் செய்தருளும் என் இயேசுவே
அற்புதம் செய்தருளும்

Ephphatha Thirakkapaduvathaaka எப்பத்தா திறக்கப்படுவதாக Lyrics in English

Eppaththaa thirakkappaduvathaaka – 4 Vaanam thiranthu theyvam paesanum Vaasalkal ellaam inte thirakkanum Eppaththaa thirakkappaduvathaaka – 4 1. Thirantha vaasalai un munnae vaiththaen Entu sonnavarae Oruvarum poottakkoodaa vaasalkal thirappaen Entu uraiththavarae Thaaveethin thiravukolaith tholinmael vaiththu & 2 Thirakkach seypavarae en vaasalkal Thirakkach seypavarae 2. Aapirakaamum saaraalum eesaakkaip peravae Karppaththaith thirakkalaiyo... Annaalin kannnneerkku saamuvael thanthu Theerkkanaay eluppalaiyo... Illaathavaikalai iruppavaippola & 2 Alaiththuth thantharulum en vaalvilae Uruvaakkith thantharulum Kooduthal saranangal 3. Eliyaavin Jebam kaettu akkini irakka Vaanangal thirakkalaiyo! Kaiyalavu maekaththaal perumalai poliya Arputham seyyalaiyo! En thaesam engilum elupputhal malaiyai & 2 Kirupaiyaay polintharulum en Yesuvae Kirupaiyaay polintharulum... 4. Sevidarum oomaiyum kattukal utainthu Arputham peravillaiyo Kurudarin kannkalum um karam padavae Paarvai peravillaiyo.. Aelai en pelaveenam ikkanam neengida & 2 Arputham seytharulum en Yesuvae Arputham seytharulum

PowerPoint Presentation Slides for the song Ephphatha Thirakkapaduvathaaka எப்பத்தா திறக்கப்படுவதாக

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ephphatha Thirakkapaduvathaaka எப்பத்தா திறக்கப்படுவதாக PPT Ephphatha Thirakkapaduvathaaka PPT

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 Eppaththaa thirakkappaduvathaaka – 4 வானம் திறந்து தெய்வம் பேசணும் Vaanam thiranthu theyvam paesanum வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கணும் Vaasalkal ellaam inte thirakkanum எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 Eppaththaa thirakkappaduvathaaka – 4 1. திறந்த வாசலை உன் முன்னே வைத்தேன் 1. Thirantha vaasalai un munnae vaiththaen என்று சொன்னவரே Entu sonnavarae ஒருவரும் பூட்டக்கூடா வாசல்கள் திறப்பேன் Oruvarum poottakkoodaa vaasalkal thirappaen என்று உரைத்தவரே Entu uraiththavarae தாவீதின் திறவுகோலைத் தோளின்மேல் வைத்து & 2 Thaaveethin thiravukolaith tholinmael vaiththu & 2 திறக்கச் செய்பவரே என் வாசல்கள் Thirakkach seypavarae en vaasalkal திறக்கச் செய்பவரே Thirakkach seypavarae 2. ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கைப் பெறவே 2. Aapirakaamum saaraalum eesaakkaip peravae கர்ப்பத்தைத் திறக்கலையோ... Karppaththaith thirakkalaiyo... அன்னாளின் கண்ணீர்க்கு சாமுவேல் தந்து Annaalin kannnneerkku saamuvael thanthu தீர்க்கனாய் எழுப்பலையோ... Theerkkanaay eluppalaiyo... இல்லாதவைகளை இருப்பவைப்போல & 2 Illaathavaikalai iruppavaippola & 2 அழைத்துத் தந்தருளும் என் வாழ்விலே Alaiththuth thantharulum en vaalvilae உருவாக்கித் தந்தருளும் Uruvaakkith thantharulum கூடுதல் சரணங்கள் Kooduthal saranangal 3. எலியாவின் ஜெபம் கேட்டு அக்கினி இறக்க 3. Eliyaavin Jebam kaettu akkini irakka வானங்கள் திறக்கலையோ! Vaanangal thirakkalaiyo! கையளவு மேகத்தால் பெருமழை பொழிய Kaiyalavu maekaththaal perumalai poliya அற்புதம் செய்யலையோ! Arputham seyyalaiyo! என் தேசம் எங்கிலும் எழுப்புதல் மழையை & 2 En thaesam engilum elupputhal malaiyai & 2 கிருபையாய் பொழிந்தருளும் என் இயேசுவே Kirupaiyaay polintharulum en Yesuvae கிருபையாய் பொழிந்தருளும்... Kirupaiyaay polintharulum... 4. செவிடரும் ஊமையும் கட்டுகள் உடைந்து 4. Sevidarum oomaiyum kattukal utainthu அற்புதம் பெறவில்லையோ Arputham peravillaiyo குருடரின் கண்களும் உம் கரம் படவே Kurudarin kannkalum um karam padavae பார்வை பெறவில்லையோ.. Paarvai peravillaiyo.. ஏழை என் பெலவீனம் இக்கணம் நீங்கிட & 2 Aelai en pelaveenam ikkanam neengida & 2 அற்புதம் செய்தருளும் என் இயேசுவே Arputham seytharulum en Yesuvae அற்புதம் செய்தருளும் Arputham seytharulum

Ephphatha Thirakkapaduvathaaka எப்பத்தா திறக்கப்படுவதாக Song Meaning

Ever opened – 4

The sky should open and God should speak
All the doors should be opened today

Ever opened – 4

1. I put an open door before you
The one who said that
I will open doors that no one can lock
He who said that
Put the Key of David on his shoulder & 2
He who opens my doors
Opener

2. Abraham and Sarah to have Isaac
Don't open the pregnancy...
Samuel gave to Anna's tears
Did you solve it?
To make things that are not as they are & 2
Bring me into my life
Creator
Additional stanzas

3. Listen to Elijah's prayer and let the fire die
The heavens do not open!
A handful of clouds rained heavily
Won't you do a miracle!
Raising rain everywhere in my nation & 2
Be gracious, my Jesus
Be gracious...

4. Deaf and dumb fetters broken
Didn't get a miracle
The eyes of the blind and your hand
Didn't get the view..
Poor my weakness for now & 2
My Jesus is a miracle worker
May you do miracles

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar