Lyrics PPT

Ephphatha Thirakkapaduvathaaka PPT - எப்பத்தா திறக்கப்படுவதாக

எப்பத்தா திறக்கப்படுவதாக - 4

Slide 1

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4

Slide 2

வானம் திறந்து தெய்வம் பேசணும் வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கணும்

Slide 3

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4

Slide 4

1. திறந்த வாசலை உன் முன்னே வைத்தேன் என்று சொன்னவரே ஒருவரும் பூட்டக்கூடா வாசல்கள் திறப்பேன் என்று உரைத்தவரே தாவீதின் திறவுகோலைத் தோளின்மேல் வைத்து & 2 திறக்கச் செய்பவரே என் வாசல்கள்

Slide 5

திறக்கச் செய்பவரே

Slide 6

2. ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கைப் பெறவே கர்ப்பத்தைத் திறக்கலையோ... அன்னாளின் கண்ணீர்க்கு சாமுவேல் தந்து தீர்க்கனாய் எழுப்பலையோ... இல்லாதவைகளை இருப்பவைப்போல & 2 அழைத்துத் தந்தருளும் என் வாழ்விலே

Slide 7

உருவாக்கித் தந்தருளும் கூடுதல் சரணங்கள்

Slide 8

3. எலியாவின் ஜெபம் கேட்டு அக்கினி இறக்க வானங்கள் திறக்கலையோ! கையளவு மேகத்தால் பெருமழை பொழிய அற்புதம் செய்யலையோ! என் தேசம் எங்கிலும் எழுப்புதல் மழையை & 2 கிருபையாய் பொழிந்தருளும் என் இயேசுவே

Slide 9

கிருபையாய் பொழிந்தருளும்...

Slide 10

4. செவிடரும் ஊமையும் கட்டுகள் உடைந்து அற்புதம் பெறவில்லையோ குருடரின் கண்களும் உம் கரம் படவே பார்வை பெறவில்லையோ.. ஏழை என் பெலவீனம் இக்கணம் நீங்கிட & 2 அற்புதம் செய்தருளும் என் இயேசுவே

Slide 11

அற்புதம் செய்தருளும்

Ephphatha Thirakkapaduvathaaka எப்பத்தா திறக்கப்படுவதாக PowerPoint

Ephphatha Thirakkapaduvathaaka - எப்பத்தா திறக்கப்படுவதாக Lyrics

Ephphatha Thirakkapaduvathaaka PPT

Download Ephphatha Thirakkapaduvathaaka எப்பத்தா திறக்கப்படுவதாக Tamil PPT