🏠 Lyrics Chords Bible

Ephphatha Thirakkappaduvathaaka – 4 - எப்பத்தா திறக்கப்படுவதாக – 4

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4
வானம் திறந்து தெய்வம் பேசனும்
வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கனும்
எப்பத்தா திறக்கப்படுவதாக – 2

திறந்த வாசலை
உன் முன்னே வைத்தேன்
என்று சொன்னவரே….
ஒருவரும் பூட்டக்கூடா
வாசல்கள் திறப்பேன்
என்று உரைத்தவரே – 2

தாவீதின் திறவுகோலை
தோளின் மேல் வைத்து – 2
திறக்க செய்பவரே
என் வாசல்கள் திறக்க செய்பவரே

எப்பத்தா திறக்கப்படுவதாக – 2

ஆபிரகாமும் சாராளும்
ஈசாக்கை பெறவே
கர்ப்பத்தை திறக்கலையோ
அன்னாளின் கண்ணீர்க்கு
சாமுவேலை தந்து
தீர்க்கனாய் எழுப்பலையோ

இல்லாதவைகளை இருப்பவை போல – 2
அழைத்து தந்தருளும்
என் வாழ்விலே உருவாக்கித்தந்தருளும்

வானம் திறந்து தெய்வம் பேசனும்
வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கனும்
எப்பத்தா திறக்கப்படுவதாக – 4

Ephphatha Thirakkappaduvathaaka – 4 Lyrics in English

Eppaththaa thirakkappaduvathaaka – 4 Vaanam thiranthu theyvam paesanum Vaasalkal ellaam inte thirakkanum Eppaththaa thirakkappaduvathaaka – 2 Thirantha vaasalai Un munnae vaiththaen Entu sonnavarae…. Oruvarum poottakkoodaa Vaasalkal thirappaen Entu uraiththavarae – 2 Thaaveethin thiravukolai Tholin mael vaiththu – 2 Thirakka seypavarae En vaasalkal thirakka seypavarae Eppaththaa thirakkappaduvathaaka – 2 Aapirakaamum saaraalum Eesaakkai peravae Karppaththai thirakkalaiyo Annaalin kannnneerkku Saamuvaelai thanthu Theerkkanaay eluppalaiyo Illaathavaikalai iruppavai pola – 2 Alaiththu thantharulum En vaalvilae uruvaakkiththantharulum Vaanam thiranthu theyvam paesanum Vaasalkal ellaam inte thirakkanum Eppaththaa thirakkappaduvathaaka – 4

PowerPoint Presentation Slides for the song Ephphatha Thirakkappaduvathaaka – 4

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ephphatha Thirakkappaduvathaaka – 4 PPT

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 Eppaththaa thirakkappaduvathaaka – 4 வானம் திறந்து தெய்வம் பேசனும் Vaanam thiranthu theyvam paesanum வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கனும் Vaasalkal ellaam inte thirakkanum எப்பத்தா திறக்கப்படுவதாக – 2 Eppaththaa thirakkappaduvathaaka – 2 திறந்த வாசலை Thirantha vaasalai உன் முன்னே வைத்தேன் Un munnae vaiththaen என்று சொன்னவரே…. Entu sonnavarae…. ஒருவரும் பூட்டக்கூடா Oruvarum poottakkoodaa வாசல்கள் திறப்பேன் Vaasalkal thirappaen என்று உரைத்தவரே – 2 Entu uraiththavarae – 2 தாவீதின் திறவுகோலை Thaaveethin thiravukolai தோளின் மேல் வைத்து – 2 Tholin mael vaiththu – 2 திறக்க செய்பவரே Thirakka seypavarae என் வாசல்கள் திறக்க செய்பவரே En vaasalkal thirakka seypavarae எப்பத்தா திறக்கப்படுவதாக – 2 Eppaththaa thirakkappaduvathaaka – 2 ஆபிரகாமும் சாராளும் Aapirakaamum saaraalum ஈசாக்கை பெறவே Eesaakkai peravae கர்ப்பத்தை திறக்கலையோ Karppaththai thirakkalaiyo அன்னாளின் கண்ணீர்க்கு Annaalin kannnneerkku சாமுவேலை தந்து Saamuvaelai thanthu தீர்க்கனாய் எழுப்பலையோ Theerkkanaay eluppalaiyo இல்லாதவைகளை இருப்பவை போல – 2 Illaathavaikalai iruppavai pola – 2 அழைத்து தந்தருளும் Alaiththu thantharulum என் வாழ்விலே உருவாக்கித்தந்தருளும் En vaalvilae uruvaakkiththantharulum வானம் திறந்து தெய்வம் பேசனும் Vaanam thiranthu theyvam paesanum வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கனும் Vaasalkal ellaam inte thirakkanum எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 Eppaththaa thirakkappaduvathaaka – 4

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum