🏠 Lyrics Chords Bible

Enthanai Naavalpaaduven - எத்தனை நாவால் பாடுவேன்

எத்தனை நாவால் பாடுவேன்

1. எத்தனை நாவால் பாடுவேன்
என் மீட்பர் துதியை!
என் ஆண்டவர் என் ராஜனின்
மேன்மை மகிமையை!

2. பாவிக்கு உந்தன் நாமமோ
ஆரோக்கியம் ஜீவனாம்!
பயமோ துக்க துன்பமோ
ஓட்டும் இன்கீதமாம்.

3. உமது சத்தம் கேட்குங்கால்
மரித்தோர் ஜீவிப்பார்;
புலம்பல் நீங்கும் பூரிப்பால்,
நிர்ப்பாக்கியர் நம்புவார்.

4. ஊமையோர், செவிடோர்களும்
அந்தகர், ஊனரும்,
உம் மீட்பர்! போற்றும்! கேட்டிடும்!
நோக்கும்! குதித்திடும்!

5. என் ஆண்டவா, என் தெய்வமே,
பூலோகம் எங்கணும்
பிரஸ்தாபிக்க உம் நாமமே
பேர் அருள் ஈந்திடும்.

Enthanai Naavalpaaduven Lyrics in English

1. Eththanai naavaal paaduvaen En meetpar thuthiyai! En aanndavar en raajanin Maenmai makimaiyai! 2. Paavikku unthan naamamo Aarokkiyam jeevanaam! Payamo thukka thunpamo Ottum ingeethamaam. 3. Umathu saththam kaetkungaal Mariththor jeevippaar; Pulampal neengum poorippaal, Nirppaakkiyar nampuvaar. 4. Oomaiyor, sevitoorkalum Anthakar, oonarum, Um meetpar! Pottaுm! Kaetdidum! Nnokkum! Kuthiththidum! 5. En aanndavaa, en theyvamae, Poolokam enganum Pirasthaapikka um naamamae Paer arul eenthidum.

PowerPoint Presentation Slides for the song Enthanai Naavalpaaduven

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enthanai Naavalpaaduven PPT

1. எத்தனை நாவால் பாடுவேன் 1. Eththanai naavaal paaduvaen என் மீட்பர் துதியை! En meetpar thuthiyai! என் ஆண்டவர் என் ராஜனின் En aanndavar en raajanin மேன்மை மகிமையை! Maenmai makimaiyai! 2. பாவிக்கு உந்தன் நாமமோ 2. Paavikku unthan naamamo ஆரோக்கியம் ஜீவனாம்! Aarokkiyam jeevanaam! பயமோ துக்க துன்பமோ Payamo thukka thunpamo ஓட்டும் இன்கீதமாம். Ottum ingeethamaam. 3. உமது சத்தம் கேட்குங்கால் 3. Umathu saththam kaetkungaal மரித்தோர் ஜீவிப்பார்; Mariththor jeevippaar; புலம்பல் நீங்கும் பூரிப்பால், Pulampal neengum poorippaal, நிர்ப்பாக்கியர் நம்புவார். Nirppaakkiyar nampuvaar. 4. ஊமையோர், செவிடோர்களும் 4. Oomaiyor, sevitoorkalum அந்தகர், ஊனரும், Anthakar, oonarum, உம் மீட்பர்! போற்றும்! கேட்டிடும்! Um meetpar! Pottaுm! Kaetdidum! நோக்கும்! குதித்திடும்! Nnokkum! Kuthiththidum! 5. என் ஆண்டவா, என் தெய்வமே, 5. En aanndavaa, en theyvamae, பூலோகம் எங்கணும் Poolokam enganum பிரஸ்தாபிக்க உம் நாமமே Pirasthaapikka um naamamae பேர் அருள் ஈந்திடும். Paer arul eenthidum.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum