Chords
🏠 Lyrics Chords Bible

Enthan Yesuvin Anbathaiye - எந்தன் இயேசுவின் அன்பதையே

எந்தன் இயேசுவின் அன்பதையே

எந்தன் இயேசுவின் அன்பதையே
எண்ணும் வேளையில் ஆனந்தமே

கடந்த நாட்களில் கைவிடாமலே
கண்ணின் மணிபோல காத்ததினால்
மனப்பூர்வமாய் துதிப்பேன் மகிழ்வுடனே
மன்னன் கிறிஸ்தேசுவையே

அழைத்த பாதையில் தளர்ந்த வேளையில்
அன்பின் மொழியால் பேசினாரே
புது ஜீவனும் நிறைவாய் அளித்ததினாலே
புண்ணியனைப் போற்றிடுவேன்

வறுமை வியாதியின் வலிய தோல்வியும்
வந்த வேளையில் தாங்கினாரே
ஜெய கீதமே தினமும் எவ்வேளையிலும்
ஜெயத்துடன் பாடிடுவேன்

நெகிழ்ந்த கரங்களை உயிர்த்து இதுவரை
இழந்த வரங்களும் ஈந்ததினால்
அவர் சேவையை புரிந்து கனம் மகிமை
அவருக்கே செலுத்திடுவேன்

நிறைந்த ஜோதியாய் திறந்த வானிலே
நீதி சூரியன் தோன்றிடுவார்
மறு ரூபமே அடைந்தே பறந்திடுவேன்
மட்டற்ற பேரின்பமுடன்

Enthan yesuvin anbathaiye Lyrics in English

Enthan Yesuvin anpathaiyae Ennnum vaelaiyil aananthamae Kadantha naatkalil kaividaamalae Kannnnin mannipola kaaththathinaal Manappoorvamaay thuthippaen makilvudanae Mannan kiristhaesuvaiyae Alaiththa paathaiyil thalarntha vaelaiyil Anpin moliyaal paesinaarae Puthu jeevanum niraivaay aliththathinaalae Punnnniyanaip pottiduvaen Varaுmai viyaathiyin valiya tholviyum Vantha vaelaiyil thaanginaarae Jeya geethamae thinamum evvaelaiyilum Jeyaththudan paadiduvaen Nekilntha karangalai uyirththu ithuvarai Ilantha varangalum eenthathinaal Avar sevaiyai purinthu kanam makimai Avarukkae seluththiduvaen Niraintha jothiyaay thirantha vaanilae Neethi sooriyan thontiduvaar Maraு roopamae atainthae paranthiduvaen Mattatta paerinpamudan

PowerPoint Presentation Slides for the song Enthan yesuvin anbathaiye

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enthan yesuvin anbathaiye PPT Enthan Yesuvin Anbathaiye PPT

எந்தன் இயேசுவின் அன்பதையே Enthan Yesuvin anpathaiyae எண்ணும் வேளையில் ஆனந்தமே Ennnum vaelaiyil aananthamae கடந்த நாட்களில் கைவிடாமலே Kadantha naatkalil kaividaamalae கண்ணின் மணிபோல காத்ததினால் Kannnnin mannipola kaaththathinaal மனப்பூர்வமாய் துதிப்பேன் மகிழ்வுடனே Manappoorvamaay thuthippaen makilvudanae மன்னன் கிறிஸ்தேசுவையே Mannan kiristhaesuvaiyae அழைத்த பாதையில் தளர்ந்த வேளையில் Alaiththa paathaiyil thalarntha vaelaiyil அன்பின் மொழியால் பேசினாரே Anpin moliyaal paesinaarae புது ஜீவனும் நிறைவாய் அளித்ததினாலே Puthu jeevanum niraivaay aliththathinaalae புண்ணியனைப் போற்றிடுவேன் Punnnniyanaip pottiduvaen வறுமை வியாதியின் வலிய தோல்வியும் Varaுmai viyaathiyin valiya tholviyum வந்த வேளையில் தாங்கினாரே Vantha vaelaiyil thaanginaarae ஜெய கீதமே தினமும் எவ்வேளையிலும் Jeya geethamae thinamum evvaelaiyilum ஜெயத்துடன் பாடிடுவேன் Jeyaththudan paadiduvaen நெகிழ்ந்த கரங்களை உயிர்த்து இதுவரை Nekilntha karangalai uyirththu ithuvarai இழந்த வரங்களும் ஈந்ததினால் Ilantha varangalum eenthathinaal அவர் சேவையை புரிந்து கனம் மகிமை Avar sevaiyai purinthu kanam makimai அவருக்கே செலுத்திடுவேன் Avarukkae seluththiduvaen நிறைந்த ஜோதியாய் திறந்த வானிலே Niraintha jothiyaay thirantha vaanilae நீதி சூரியன் தோன்றிடுவார் Neethi sooriyan thontiduvaar மறு ரூபமே அடைந்தே பறந்திடுவேன் Maraு roopamae atainthae paranthiduvaen மட்டற்ற பேரின்பமுடன் Mattatta paerinpamudan

Enthan yesuvin anbathaiye Song Meaning

Whose love is Jesus
Bliss while counting

Without giving up on past days
By waiting like the apple of the eye
I will praise with heart and joy
King Christ

While relaxing on the path called
He spoke the language of love
Because of the fullness of new life
I will praise Punyan

A severe defeat of the disease of poverty
When you arrive, bear with me
Jaya Geetame everyday anytime
I will sing with Jaya

So far raised the flexible arms
Because the lost boons are also gained
He understands service and honor
I will pay him

In the open sky full of torches
The Sun of Justice will appear
I will fly away in another form
with boundless bliss

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum