🏠 Lyrics Chords Bible

Enthan Devan - எந்தன் தேவன்

எந்தன் தேவன்

எந்தன் தேவன் எங்கே என்றேன்
உம்மை கண்டேன் இங்கே இன்றே
அன்பால் என்னை நிரப்பும் தேவன்
எந்தன் வாழ்வை நடத்தும் ஜீவன்
இதயம் முழுவதும் உம்மை தேடியே
அனுதினம் எங்கும் உம்மை பாடவே

மகிமை மகிமை என்றும் உமக்கே
மாட்சிமை எல்லாம் தேவா உமக்கே
எனது சகலமும் என்றும் உமக்கே
உமது பிரியம் நான் தேவா உமக்கே
ஜீவனும் உமக்கே அன்பர் நீர் எனக்கே
வந்திடும் வந்து என்னை சேர்த்திடும் பரமே

எந்தன் தேவன் எங்கே என்றேன்
உம்மை கண்டேன் இங்கே இன்றே

தந்தையே எந்தன் இரட்சகரே
உம்மை பாடி பாடி என்றும் துதிக்கின்றேன்
உம்மையே வந்து சேர்ந்திட
எந்தன் வாழ்வில் ஏங்கியே தவிக்கிறேன்
வந்திடும் தேவா இயேசு தேவா
என் இராஜ இராஜா தியாக இராஜா
அன்பின் ஸ்வரூபா தேவ கிருபா
இரங்கும் நாதா எந்தன் நாயகா
வந்திடும் வந்து என்னை சேர்த்திடும் பரனே

எந்தன் தேவன் எங்கே என்றேன்
உம்மை கண்டேன் இங்கே இன்றே
அன்பால் என்னை நிரப்பும் தேவன்
எந்தன் வாழ்வை நடத்தும் ஜீவன்
இதயம் முழுவதும் உம்மை தேடியே
அனுதினம் எங்கும் உம்மை பாடவே

Enthan Devan - எந்தன் தேவன் Lyrics in English

Enthan Dhevan engae enten Ummai kanntaen ingae inte Anpaal ennai nirappum Dhevan Enthan vaalvai nadaththum jeevan Ithayam muluvathum ummai thaetiyae Anuthinam engum ummai paadavae Makimai makimai entum umakkae Maatchimai ellaam thaevaa umakkae Enathu sakalamum entum umakkae Umathu piriyam naan thaevaa umakkae Jeevanum umakkae anpar neer enakkae Vanthidum vanthu ennai serththidum paramae Enthan Dhevan engae enten Ummai kanntaen ingae inte Thanthaiyae enthan iratchakarae Ummai paati paati entum thuthikkinten Ummaiyae vanthu sernthida Enthan vaalvil aengiyae thavikkiraேn Vanthidum thaevaa Yesu thaevaa En iraaja iraajaa thiyaaka iraajaa Anpin svaroopaa thaeva kirupaa Irangum naathaa enthan naayakaa Vanthidum vanthu ennai serththidum paranae Enthan Dhevan engae enten Ummai kanntaen ingae inte Anpaal ennai nirappum Dhevan Enthan vaalvai nadaththum jeevan Ithayam muluvathum ummai thaetiyae Anuthinam engum ummai paadavae

PowerPoint Presentation Slides for the song Enthan Devan - எந்தன் தேவன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enthan Devan - எந்தன் தேவன் PPT Enthan Devan PPT

எந்தன் தேவன் எங்கே என்றேன் Enthan Dhevan engae enten உம்மை கண்டேன் இங்கே இன்றே Ummai kanntaen ingae inte அன்பால் என்னை நிரப்பும் தேவன் Anpaal ennai nirappum Dhevan எந்தன் வாழ்வை நடத்தும் ஜீவன் Enthan vaalvai nadaththum jeevan இதயம் முழுவதும் உம்மை தேடியே Ithayam muluvathum ummai thaetiyae அனுதினம் எங்கும் உம்மை பாடவே Anuthinam engum ummai paadavae மகிமை மகிமை என்றும் உமக்கே Makimai makimai entum umakkae மாட்சிமை எல்லாம் தேவா உமக்கே Maatchimai ellaam thaevaa umakkae எனது சகலமும் என்றும் உமக்கே Enathu sakalamum entum umakkae உமது பிரியம் நான் தேவா உமக்கே Umathu piriyam naan thaevaa umakkae ஜீவனும் உமக்கே அன்பர் நீர் எனக்கே Jeevanum umakkae anpar neer enakkae வந்திடும் வந்து என்னை சேர்த்திடும் பரமே Vanthidum vanthu ennai serththidum paramae எந்தன் தேவன் எங்கே என்றேன் Enthan Dhevan engae enten உம்மை கண்டேன் இங்கே இன்றே Ummai kanntaen ingae inte தந்தையே எந்தன் இரட்சகரே Thanthaiyae enthan iratchakarae உம்மை பாடி பாடி என்றும் துதிக்கின்றேன் Ummai paati paati entum thuthikkinten உம்மையே வந்து சேர்ந்திட Ummaiyae vanthu sernthida எந்தன் வாழ்வில் ஏங்கியே தவிக்கிறேன் Enthan vaalvil aengiyae thavikkiraேn வந்திடும் தேவா இயேசு தேவா Vanthidum thaevaa Yesu thaevaa என் இராஜ இராஜா தியாக இராஜா En iraaja iraajaa thiyaaka iraajaa அன்பின் ஸ்வரூபா தேவ கிருபா Anpin svaroopaa thaeva kirupaa இரங்கும் நாதா எந்தன் நாயகா Irangum naathaa enthan naayakaa வந்திடும் வந்து என்னை சேர்த்திடும் பரனே Vanthidum vanthu ennai serththidum paranae எந்தன் தேவன் எங்கே என்றேன் Enthan Dhevan engae enten உம்மை கண்டேன் இங்கே இன்றே Ummai kanntaen ingae inte அன்பால் என்னை நிரப்பும் தேவன் Anpaal ennai nirappum Dhevan எந்தன் வாழ்வை நடத்தும் ஜீவன் Enthan vaalvai nadaththum jeevan இதயம் முழுவதும் உம்மை தேடியே Ithayam muluvathum ummai thaetiyae அனுதினம் எங்கும் உம்மை பாடவே Anuthinam engum ummai paadavae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar