Lyrics PPT

Enthan Devan PPT - எந்தன் தேவன்

எந்தன் தேவன் எங்கே என்றேன்
உம்மை கண்டேன் இங்கே இன்றே
அன்பால் என்னை நிரப்பும் தேவன்
எந்தன் வாழ்வை நடத்தும் ஜீவன்
இதயம் முழுவதும் உம்மை தேடியே
அனுதினம் எங்கும் உம்மை பாடவே

Slide 1

எந்தன் தேவன் எங்கே என்றேன் உம்மை கண்டேன் இங்கே இன்றே அன்பால் என்னை நிரப்பும் தேவன் எந்தன் வாழ்வை நடத்தும் ஜீவன் இதயம் முழுவதும் உம்மை தேடியே அனுதினம் எங்கும் உம்மை பாடவே

Slide 2

மகிமை மகிமை என்றும் உமக்கே மாட்சிமை எல்லாம் தேவா உமக்கே எனது சகலமும் என்றும் உமக்கே உமது பிரியம் நான் தேவா உமக்கே ஜீவனும் உமக்கே அன்பர் நீர் எனக்கே வந்திடும் வந்து என்னை சேர்த்திடும் பரமே

Slide 3

எந்தன் தேவன் எங்கே என்றேன் உம்மை கண்டேன் இங்கே இன்றே

Slide 4

தந்தையே எந்தன் இரட்சகரே உம்மை பாடி பாடி என்றும் துதிக்கின்றேன் உம்மையே வந்து சேர்ந்திட எந்தன் வாழ்வில் ஏங்கியே தவிக்கிறேன் வந்திடும் தேவா இயேசு தேவா என் இராஜ இராஜா தியாக இராஜா

Slide 5

அன்பின் ஸ்வரூபா தேவ கிருபா இரங்கும் நாதா எந்தன் நாயகா வந்திடும் வந்து என்னை சேர்த்திடும் பரனே

Slide 6

எந்தன் தேவன் எங்கே என்றேன் உம்மை கண்டேன் இங்கே இன்றே அன்பால் என்னை நிரப்பும் தேவன் எந்தன் வாழ்வை நடத்தும் ஜீவன் இதயம் முழுவதும் உம்மை தேடியே அனுதினம் எங்கும் உம்மை பாடவே

Enthan Devan - எந்தன் தேவன் PowerPoint

Enthan Devan - எந்தன் தேவன் Lyrics

Enthan Devan PPT

Download Enthan Devan - எந்தன் தேவன் Tamil PPT