🏠 Lyrics Chords Bible

Enthan Aathumave Kartharaiye - எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே

எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே

எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே
என்றென்றும் ஸ்தோத்தரி
முழு உள்ளத்தோடு
கர்த்தரையே
உயர்த்தி பாடிடு 

புதிய நாளிது ஸ்தோத்திரம் செய்வேன்
ஆராதிப்பேன் நான் உம்மையே
என்ன நடந்தாலும் ,எது நேரிட்டாலும்
நாளெல்லாம் பாடி உம்மை உயர்த்திடுவேன் 

நித்திய தேவனே என் அருள் நாதா
உம் நாமத்தை நான் போற்றுவேன்
உந்தன் அன்பினை போற்றியே பாடி
வாழ்நாளெல்லாம் நான் உயர்த்திடுவேன் 

மரண வாசலில் நின்றிடும் நேரம்
பரலோக வாசலில் சேர்ந்து நான்
உமது துதியை பாடுவேன் என்றும்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

Enthan Aathumave Kartharaiye Lyrics in English

Enthan aaththumaavae karththaraiyae Ententum sthoththari Mulu ullaththodu Karththaraiyae Uyarththi paadidu  Puthiya naalithu Sthoththiram seyvaen Aaraathippaen naan ummaiyae Enna nadanthaalum ,ethu naerittalum Naalellaam paati ummai uyarththiduvaen  Niththiya thaevanae en arul naathaa Um naamaththai naan pottaுvaen Unthan anpinai pottiyae paati Vaalnaalellaam naan uyarththiduvaen  Marana vaasalil nintidum naeram Paraloka vaasalil sernthu naan Umathu thuthiyai paaduvaen entum Aayiram aayiram aanndukalaay

PowerPoint Presentation Slides for the song Enthan Aathumave Kartharaiye

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enthan Aathumave Kartharaiye PPT

எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே Enthan aaththumaavae karththaraiyae என்றென்றும் ஸ்தோத்தரி Ententum sthoththari முழு உள்ளத்தோடு Mulu ullaththodu கர்த்தரையே Karththaraiyae உயர்த்தி பாடிடு Uyarththi paadidu புதிய நாளிது ஸ்தோத்திரம் செய்வேன் Puthiya naalithu Sthoththiram seyvaen ஆராதிப்பேன் நான் உம்மையே Aaraathippaen naan ummaiyae என்ன நடந்தாலும் ,எது நேரிட்டாலும் Enna nadanthaalum ,ethu naerittalum நாளெல்லாம் பாடி உம்மை உயர்த்திடுவேன் Naalellaam paati ummai uyarththiduvaen நித்திய தேவனே என் அருள் நாதா Niththiya thaevanae en arul naathaa உம் நாமத்தை நான் போற்றுவேன் Um naamaththai naan pottaுvaen உந்தன் அன்பினை போற்றியே பாடி Unthan anpinai pottiyae paati வாழ்நாளெல்லாம் நான் உயர்த்திடுவேன் Vaalnaalellaam naan uyarththiduvaen மரண வாசலில் நின்றிடும் நேரம் Marana vaasalil nintidum naeram பரலோக வாசலில் சேர்ந்து நான் Paraloka vaasalil sernthu naan உமது துதியை பாடுவேன் என்றும் Umathu thuthiyai paaduvaen entum ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் Aayiram aayiram aanndukalaay

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum