Lyrics PPT

Enthan Aathumave Kartharaiye PPT - எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே

எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே
என்றென்றும் ஸ்தோத்தரி
முழு உள்ளத்தோடு
கர்த்தரையே
உயர்த்தி பாடிடு 

Slide 1

எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே என்றென்றும் ஸ்தோத்தரி முழு உள்ளத்தோடு கர்த்தரையே உயர்த்தி பாடிடு

Slide 2

புதிய நாளிது ஸ்தோத்திரம் செய்வேன் ஆராதிப்பேன் நான் உம்மையே என்ன நடந்தாலும் ,எது நேரிட்டாலும் நாளெல்லாம் பாடி உம்மை உயர்த்திடுவேன்

Slide 3

நித்திய தேவனே என் அருள் நாதா உம் நாமத்தை நான் போற்றுவேன் உந்தன் அன்பினை போற்றியே பாடி வாழ்நாளெல்லாம் நான் உயர்த்திடுவேன்

Slide 4

மரண வாசலில் நின்றிடும் நேரம் பரலோக வாசலில் சேர்ந்து நான் உமது துதியை பாடுவேன் என்றும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

Enthan Aathumave Kartharaiye PowerPoint

Enthan Aathumave Kartharaiye - எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே Lyrics

Enthan Aathumave Kartharaiye PPT

Download Enthan Aathumave Kartharaiye Tamil PPT