Enni Enni Thuthi - எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணடங்காத கிருபைகளுக்காய்
இன்றும் தாங்கும் உம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே
உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்பில் பதறாதே
கண்மணிப்போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே
யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விஸ்வாச சோதனையில்
உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர்
ENNI ENNI THUTHI – எண்ணி எண்ணி துதிசெய்வாய் song lyrics
Enni Enni Thuthi - எண்ணி எண்ணி துதிசெய்வாய் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Enni Enni Thuthi - எண்ணி எண்ணி துதிசெய்வாய்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Enni Enni Thuthi - எண்ணி எண்ணி துதிசெய்வாய் PPT Enni Enni Thuthi PPT
Enni Enni Thuthi - எண்ணி எண்ணி துதிசெய்வாய் Song Meaning
Count and count and praise
For innumerable graces
It is your struggle that endures even today
Enjoy Jesus' name
Of the enemy who is looking at you
Do not panic in front of the eye
In protective arms like eyeballs
Cover yourself up
It's like you're going to roll over
Countless views
Where is the God of Elijah?
In Undan Viswasa test
For your sake
Don't arm yourself
It is God who has called you
He is righteous to Dasar
ENNI ENNI THUTHI – ENNI ENNI THUTHI song lyrics
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum