🏠 Lyrics Chords Bible

Enni Enni Thuthi Seivaai - எண்ணி எண்ணி துதி செய்வாய்

எண்ணி எண்ணி துதி செய்வாய்

எண்ணி எண்ணி துதி செய்வாய்
எண்ணிலடங்காத கிருபைகட்காய்
என்றும் தங்கும் தம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே


1.உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்னே பதறாதே
கண்மணிபோல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைப்பாரே!


2.யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விசுவாச சோதனையில்!


3.உனக்கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசருக்கு நீதியவர்!


4.திறந்தவாசல் முன்னே
விரம் பிரவேசிப்போம்
ஒரு மனிதனும் பூட்டமாட்டான்
உன் கர்த்தர் முன் செல்வார்!


5.மனிதரை ஜனங்களை
மன்னவர் தருவாரே
நம் ஜீவனை ஈடாய் கொடுப்போம்

ஜீவன் தந்தவர் கேட்கிறாரே!

Enni Enni Thuthi Seivaai Lyrics in English

Ennnni ennnni thuthi seyvaay Ennnniladangaatha kirupaikatkaay Entum thangum tham puyamae Inpa Yesuvin naamamae 1.unnai Nnokkum ethiriyin Kannnnin munnae patharaathae Kannmannipol kaakkum karangalil Unnai mooti maraippaarae! 2.yorthaan puranndu varumpol Ennnatta paarangalo Eliyaavin Dhevan engae Unthan visuvaasa sothanaiyil! 3.unakkethiraakavae Aayutham vaaykkaathae Unnai alaiththavar unnmai Dhevan Avar thaasarukku neethiyavar! 4.thiranthavaasal munnae Viram piravaesippom Oru manithanum poottamaattan Un Karththar mun selvaar! 5.manitharai janangalai Mannavar tharuvaarae Nam jeevanai eedaay koduppom Jeevan thanthavar kaetkiraarae!

PowerPoint Presentation Slides for the song Enni Enni Thuthi Seivaai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enni Enni Thuthi Seivaai PPT

எண்ணி எண்ணி துதி செய்வாய் Ennnni ennnni thuthi seyvaay எண்ணிலடங்காத கிருபைகட்காய் Ennnniladangaatha kirupaikatkaay என்றும் தங்கும் தம் புயமே Entum thangum tham puyamae இன்ப இயேசுவின் நாமமே Inpa Yesuvin naamamae 1.உன்னை நோக்கும் எதிரியின் 1.unnai Nnokkum ethiriyin கண்ணின் முன்னே பதறாதே Kannnnin munnae patharaathae கண்மணிபோல் காக்கும் கரங்களில் Kannmannipol kaakkum karangalil உன்னை மூடி மறைப்பாரே! Unnai mooti maraippaarae! 2.யோர்தான் புரண்டு வரும்போல் 2.yorthaan puranndu varumpol எண்ணற்ற பாரங்களோ Ennnatta paarangalo எலியாவின் தேவன் எங்கே Eliyaavin Dhevan engae உந்தன் விசுவாச சோதனையில்! Unthan visuvaasa sothanaiyil! 3.உனக்கெதிராகவே 3.unakkethiraakavae ஆயுதம் வாய்க்காதே Aayutham vaaykkaathae உன்னை அழைத்தவர் உண்மை தேவன் Unnai alaiththavar unnmai Dhevan அவர் தாசருக்கு நீதியவர்! Avar thaasarukku neethiyavar! 4.திறந்தவாசல் முன்னே 4.thiranthavaasal munnae விரம் பிரவேசிப்போம் Viram piravaesippom ஒரு மனிதனும் பூட்டமாட்டான் Oru manithanum poottamaattan உன் கர்த்தர் முன் செல்வார்! Un Karththar mun selvaar! 5.மனிதரை ஜனங்களை 5.manitharai janangalai மன்னவர் தருவாரே Mannavar tharuvaarae நம் ஜீவனை ஈடாய் கொடுப்போம் Nam jeevanai eedaay koduppom ஜீவன் தந்தவர் கேட்கிறாரே! Jeevan thanthavar kaetkiraarae!

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum