🏠 Lyrics Chords Bible

Ennai Nirappum Yesu - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே

என்னை நிரப்பும் இயேசு தெய்வமே

என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்

பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி
பெலனே வாருமே
பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும்
வல்லமையே வாருமே

தேற்றரவாளன் பரிசுத்த ஆவி
தேற்றிட வாருமே
ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
ஆவியே வாருமே

வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
வள்ளலே வாருமே
கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
கருணையே வாருமே

கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
சாந்தமே வாருமே
பாவங்கள் கழுவி பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமே

Ennai nirappum yesu Lyrics in English

Ennai nirappum Yesu theyvamae Intu nirappum unthan aaviyaal Paeykal otti Nnoykalaip pokki Pelanae vaarumae Pelaveenam neekki palavaanaay maattaுm Vallamaiyae vaarumae Thaettaravaalan Parisuththa aavi Thaettida vaarumae Aattalaik koduththu anpaal nirappum Aaviyae vaarumae Varangalaik koduththu vaalvai alikkum Vallalae vaarumae Kanikalaal nirappi kaayangal aattaுm Karunnaiyae vaarumae Kopangal pokki supaavangal maattaுm Saanthamae vaarumae Paavangal kaluvi Parisuththamaakkum Paramanae vaarumae

PowerPoint Presentation Slides for the song Ennai nirappum yesu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennai nirappum yesu PPT Ennai Nirappum Yesu PPT

என்னை நிரப்பும் இயேசு தெய்வமே Ennai nirappum Yesu theyvamae இன்று நிரப்பும் உந்தன் ஆவியால் Intu nirappum unthan aaviyaal பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி Paeykal otti Nnoykalaip pokki பெலனே வாருமே Pelanae vaarumae பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும் Pelaveenam neekki palavaanaay maattaுm வல்லமையே வாருமே Vallamaiyae vaarumae தேற்றரவாளன் பரிசுத்த ஆவி Thaettaravaalan Parisuththa aavi தேற்றிட வாருமே Thaettida vaarumae ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும் Aattalaik koduththu anpaal nirappum ஆவியே வாருமே Aaviyae vaarumae வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும் Varangalaik koduththu vaalvai alikkum வள்ளலே வாருமே Vallalae vaarumae கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும் Kanikalaal nirappi kaayangal aattaுm கருணையே வாருமே Karunnaiyae vaarumae கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும் Kopangal pokki supaavangal maattaுm சாந்தமே வாருமே Saanthamae vaarumae பாவங்கள் கழுவி பரிசுத்தமாக்கும் Paavangal kaluvi Parisuththamaakkum பரமனே வாருமே Paramanae vaarumae

Ennai nirappum yesu Song Meaning

Lord Jesus that fills me
By the spirit of your filling today

Drive away demons and cure diseases
Belane Varume
Removes weakness and turns it into strength
Power will come

God is the Holy Spirit
Let's find out
Gives energy and fills with love
Spirit will come

Gives boons and gives life
Come on
Filled with fruits heal wounds
Mercy will come

Tempers change and tempers go away
Peace be with you
Sins are washed away and sanctified
Paramane will come

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum