🏠 Lyrics Chords Bible

Ennai Nirappum Iyaesu Theyvamae - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே

என்னை நிரப்பும் இயேசு தெய்வமே

  என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்
 
1.   பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்
பெலனே வாருமே
பெலவீனம் நீங்கி பலவானாய் மாற்றும்
வல்லமையே வாருமே
   
2.   தேற்றரவாளன் பரிசுத்த ஆவி
தேற்றிட வாருமே
ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
ஆவியே வாருமே
 
3.   வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
வள்ளலே வாருமே
கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
கருணையே வாருமே
 
4.   கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
சாந்தமே வாருமே
பாவங்கள் கழுவிப் பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமே

 

Ennai Nirappum Iyaesu Theyvamae Lyrics in English

Ennai nirappum Yesu theyvamae Intu nirappum unthan aaviyaal 1.   Paeykalai otti Nnoykalaip pokkum Pelanae vaarumae Pelaveenam neengi palavaanaay maattaுm Vallamaiyae vaarumae 2.   Thaettaravaalan Parisuththa aavi Thaettida vaarumae Aattalaik koduththu anpaal nirappum Aaviyae vaarumae 3.   Varangalaik koduththu vaalvai alikkum Vallalae vaarumae Kanikalaal nirappi kaayangal aattaுm Karunnaiyae vaarumae 4.   Kopangal pokki supaavangal maattaுm Saanthamae vaarumae Paavangal kaluvip Parisuththamaakkum Paramanae vaarumae

PowerPoint Presentation Slides for the song Ennai Nirappum Iyaesu Theyvamae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennai Nirappum Iyaesu Theyvamae PPT

என்னை நிரப்பும் இயேசு தெய்வமே Ennai nirappum Yesu theyvamae இன்று நிரப்பும் உந்தன் ஆவியால் Intu nirappum unthan aaviyaal 1.   பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும் 1.   Paeykalai otti Nnoykalaip pokkum பெலனே வாருமே Pelanae vaarumae பெலவீனம் நீங்கி பலவானாய் மாற்றும் Pelaveenam neengi palavaanaay maattaுm வல்லமையே வாருமே Vallamaiyae vaarumae 2.   தேற்றரவாளன் பரிசுத்த ஆவி 2.   Thaettaravaalan Parisuththa aavi தேற்றிட வாருமே Thaettida vaarumae ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும் Aattalaik koduththu anpaal nirappum ஆவியே வாருமே Aaviyae vaarumae 3.   வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும் 3.   Varangalaik koduththu vaalvai alikkum வள்ளலே வாருமே Vallalae vaarumae கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும் Kanikalaal nirappi kaayangal aattaுm கருணையே வாருமே Karunnaiyae vaarumae 4.   கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும் 4.   Kopangal pokki supaavangal maattaுm சாந்தமே வாருமே Saanthamae vaarumae பாவங்கள் கழுவிப் பரிசுத்தமாக்கும் Paavangal kaluvip Parisuththamaakkum பரமனே வாருமே Paramanae vaarumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum