🏠 Lyrics Chords Bible

Ennai Aatkonnda Yesu - என்னை ஆட்கொண்ட இயேசு

என்னை ஆட்கொண்ட இயேசு

என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே – என்றும்
நன்மைகள் செய்பவரே

1. மனிதர் தூற்றும்போது – உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத் தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே

2. தனிமை வாட்டும்போது – நம்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே

3. வாழ்க்கை பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே

Ennai Aatkonnda Yesu Lyrics in English

Ennai aatkonnda Yesu Ummaiyaarentu naanarivaen Unnmai ullavarae – entum Nanmaikal seypavarae 1. Manithar thoottaுmpothu – ummil Makilach seypavarae Athaith thaangida pelan koduththu Thayavaay annaippavarae 2. Thanimai vaattumpothu – nam Thunnaiyaay iruppavarae Um aaviyinaal thaetti Apishaekam seypavarae 3. Vaalkkai payanaththilae Maekaththoonnaay varupavarae Um vaarththaiyin thiruvunavaal Valamaay kaappavarae

PowerPoint Presentation Slides for the song Ennai Aatkonnda Yesu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennai Aatkonnda Yesu PPT

என்னை ஆட்கொண்ட இயேசு Ennai aatkonnda Yesu உம்மையாரென்று நானறிவேன் Ummaiyaarentu naanarivaen உண்மை உள்ளவரே – என்றும் Unnmai ullavarae – entum நன்மைகள் செய்பவரே Nanmaikal seypavarae 1. மனிதர் தூற்றும்போது – உம்மில் 1. Manithar thoottaுmpothu – ummil மகிழச் செய்பவரே Makilach seypavarae அதைத் தாங்கிட பெலன் கொடுத்து Athaith thaangida pelan koduththu தயவாய் அணைப்பவரே Thayavaay annaippavarae 2. தனிமை வாட்டும்போது – நம் 2. Thanimai vaattumpothu – nam துணையாய் இருப்பவரே Thunnaiyaay iruppavarae உம் ஆவியினால் தேற்றி Um aaviyinaal thaetti அபிஷேகம் செய்பவரே Apishaekam seypavarae 3. வாழ்க்கை பயணத்திலே 3. Vaalkkai payanaththilae மேகத்தூணாய் வருபவரே Maekaththoonnaay varupavarae உம் வார்த்தையின் திருவுணவால் Um vaarththaiyin thiruvunavaal வளமாய் காப்பவரே Valamaay kaappavarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum