Lyrics PPT

Ennai Aatkonnda Yesu PPT - என்னை ஆட்கொண்ட இயேசு

என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே - என்றும்
நன்மைகள் செய்பவரே

1. மனிதர் தூற்றும்போது - உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத் தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே

2. தனிமை வாட்டும்போது - நம்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே

3. வாழ்க்கை பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே

Slide 1

என்னை ஆட்கொண்ட இயேசு உம்மையாரென்று நானறிவேன் உண்மை உள்ளவரே – என்றும் நன்மைகள் செய்பவரே

Slide 2

1. மனிதர் தூற்றும்போது – உம்மில் மகிழச் செய்பவரே அதைத் தாங்கிட பெலன் கொடுத்து தயவாய் அணைப்பவரே

Slide 3

2. தனிமை வாட்டும்போது – நம் துணையாய் இருப்பவரே உம் ஆவியினால் தேற்றி அபிஷேகம் செய்பவரே

Slide 4

3. வாழ்க்கை பயணத்திலே மேகத்தூணாய் வருபவரே உம் வார்த்தையின் திருவுணவால் வளமாய் காப்பவரே

Ennai Aatkonnda Yesu PowerPoint

Ennai Aatkonnda Yesu - என்னை ஆட்கொண்ட இயேசு Lyrics

Ennai Aatkonnda Yesu PPT

Download Ennai Aatkonnda Yesu Tamil PPT