🏠 Lyrics Chords Bible

Enn Meetper En Nesar Sannithiyil - என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்?
ஏங்குகிறேன் உம்மைக் காண
எப்போது உம் முகம் காண்பேன்

தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்

1.மானானது நீரோடையை
  தேடித் தவிப்பதுப்போல்
  என் நெஞ்சம் உமைக் காண
  ஏங்கித் தவிக்கிறது

தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்

2.பகற்காலத்தில் உம் பேரன்பை
  கட்டளை இடுகிறீர்
  இராக்காலத்தில் உம் திருப்பாடல்
  என் நாவில் ஒலிக்கிறது

தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்

3.ஆத்துமாவே நீ கலங்குவதேன்
  (உன்) நம்பிக்கை இழப்பதேன் – என்
  கர்த்தரையே நீ நம்பி இரு
  அவர் செயல்கள்(செயல்களை) நினைத்து துதி

ஜீவனுள்ள தேவன் – அவர்
சீக்கிரம் வருகிறார்

ஏங்குகிறேன் உம்மைக் காண
எப்போது உம் முகம் காண்பேன்

தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்?

Enn Meetper En Nesar Sannithiyil Lyrics in English

En meetpar en naesar sannithiyil Eppothu naan nirkap pokiraேn? Aengukiraேn ummaik kaana Eppothu um mukam kaannpaen Thaakamaayirukkiraேn Athikamaay thuthikkiraேn – naan 1.maanaanathu neerotaiyai Thaetith thavippathuppol En nenjam umaik kaana Aengith thavikkirathu Thaakamaayirukkiraேn Athikamaay thuthikkiraேn – naan 2.pakarkaalaththil um paeranpai Kattalai idukireer Iraakkaalaththil um thiruppaadal En naavil olikkirathu Thaakamaayirukkiraேn Athikamaay thuthikkiraேn – naan 3.aaththumaavae nee kalanguvathaen (un) nampikkai ilappathaen – en Karththaraiyae nee nampi iru Avar seyalkal(seyalkalai) ninaiththu thuthi Jeevanulla Dhevan – avar Seekkiram varukiraar Aengukiraேn ummaik kaana Eppothu um mukam kaannpaen Thaakamaayirukkiraேn Athikamaay thuthikkiraேn – naan En meetpar en naesar sannithiyil Eppothu naan nirkap pokiraேn?

PowerPoint Presentation Slides for the song Enn Meetper En Nesar Sannithiyil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enn Meetper En Nesar Sannithiyil PPT

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் En meetpar en naesar sannithiyil எப்போது நான் நிற்கப் போகிறேன்? Eppothu naan nirkap pokiraேn? ஏங்குகிறேன் உம்மைக் காண Aengukiraேn ummaik kaana எப்போது உம் முகம் காண்பேன் Eppothu um mukam kaannpaen தாகமாயிருக்கிறேன் Thaakamaayirukkiraேn அதிகமாய் துதிக்கிறேன் – நான் Athikamaay thuthikkiraேn – naan 1.மானானது நீரோடையை 1.maanaanathu neerotaiyai தேடித் தவிப்பதுப்போல் Thaetith thavippathuppol என் நெஞ்சம் உமைக் காண En nenjam umaik kaana ஏங்கித் தவிக்கிறது Aengith thavikkirathu தாகமாயிருக்கிறேன் Thaakamaayirukkiraேn அதிகமாய் துதிக்கிறேன் – நான் Athikamaay thuthikkiraேn – naan 2.பகற்காலத்தில் உம் பேரன்பை 2.pakarkaalaththil um paeranpai கட்டளை இடுகிறீர் Kattalai idukireer இராக்காலத்தில் உம் திருப்பாடல் Iraakkaalaththil um thiruppaadal என் நாவில் ஒலிக்கிறது En naavil olikkirathu தாகமாயிருக்கிறேன் Thaakamaayirukkiraேn அதிகமாய் துதிக்கிறேன் – நான் Athikamaay thuthikkiraேn – naan 3.ஆத்துமாவே நீ கலங்குவதேன் 3.aaththumaavae nee kalanguvathaen (உன்) நம்பிக்கை இழப்பதேன் – என் (un) nampikkai ilappathaen – en கர்த்தரையே நீ நம்பி இரு Karththaraiyae nee nampi iru அவர் செயல்கள்(செயல்களை) நினைத்து துதி Avar seyalkal(seyalkalai) ninaiththu thuthi ஜீவனுள்ள தேவன் – அவர் Jeevanulla Dhevan – avar சீக்கிரம் வருகிறார் Seekkiram varukiraar ஏங்குகிறேன் உம்மைக் காண Aengukiraேn ummaik kaana எப்போது உம் முகம் காண்பேன் Eppothu um mukam kaannpaen தாகமாயிருக்கிறேன் Thaakamaayirukkiraேn அதிகமாய் துதிக்கிறேன் – நான் Athikamaay thuthikkiraேn – naan என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் En meetpar en naesar sannithiyil எப்போது நான் நிற்கப் போகிறேன்? Eppothu naan nirkap pokiraேn?

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum