Enn Azhagae Yeasuvae - என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
என் ஆசையே என் இன்பமே உம்மை ஆராதிப்பேன்
என் ஆசையே என் இன்பமே உம்மை ஆராதிப்பேன் – (2)
ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் – (4)
1) உம் அழகான முகம் பார்க்க உள்ளம் ஏங்குதே
உம் அழகான முகம் பார்க்க உள்ளம் ஏங்குதே
உம் அன்பான குரல் கேட்க இதயம் துடிக்குதே
உம் அன்பான குரல் கேட்க இதயம் துடிக்குதே – என் அழகே
2) உம் மார்போடு அணைத்திட என் உள்ளம் ஏங்குதே
உம் மார்போடு அணைத்திட என் உள்ளம் ஏங்குதே
உம்மோடு வாழ்ந்திட என் இதயம் துடிக்குதே – என்றும்
உம்மோடு வாழ்ந்திட என் இதயம் துடிக்குதே – என் அழகே
Enn Azhagae Yeasuvae - என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Enn Azhagae Yeasuvae - என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Enn Azhagae Yeasuvae - என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன் PPT Enn Azhagae Yeasuvae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum