Engal Aaradhanaikuriyavarae - எங்கள் ஆராதனைக்குரியவரே
எங்கள் ஆராதனைக்குரியவரே
எங்கள் ஆராதனைக்குரியவரே
எங்கள் ஆராதனை நாயகரே-2
துதி கன மகிமைக்கு பாத்திரரே
புகழும் ஸ்தோத்திரம் உமக்குத்தானே-2
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
முழு உள்ளத்தோடு உமக்கு ஆராதனை
முழு பெலத்தோடு உமக்கு ஆராதனை-2
1.தூரம் சென்ற பாவி என்னை
தேடி வந்தீரே
மார்போடு சேர்த்தணைத்து உம்
பிள்ளையாக்கினீர்-2-ஆராதனை
2.சோர்ந்து போன நேரங்களெல்லாம்
பெலன் தந்தீரே
சத்துவத்தை அளித்து
என்னை பெருகப்பண்ணினீர்-2-ஆராதனை
3.ஊழியத்தின் பாதையிலே
எத்தனை சோதனை (நிந்தனை)
வந்த போதும் கைவிடாமல்
தாங்கி நடத்தினீர்-2-எங்கள் ஆராதனை
Engal Aaradhanaikuriyavarae - எங்கள் ஆராதனைக்குரியவரே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Engal Aaradhanaikuriyavarae - எங்கள் ஆராதனைக்குரியவரே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Engal Aaradhanaikuriyavarae - எங்கள் ஆராதனைக்குரியவரே PPT Engal Aaradhanaikuriyavarae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum