Lyrics PPT

Engal Aaradhanaikuriyavarae PPT - எங்கள் ஆராதனைக்குரியவரே

எங்கள் ஆராதனைக்குரியவரே
எங்கள் ஆராதனை நாயகரே-2
துதி கன மகிமைக்கு பாத்திரரே
புகழும் ஸ்தோத்திரம் உமக்குத்தானே-2

Slide 1

எங்கள் ஆராதனைக்குரியவரே எங்கள் ஆராதனை நாயகரே-2 துதி கன மகிமைக்கு பாத்திரரே புகழும் ஸ்தோத்திரம் உமக்குத்தானே-2

Slide 2

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை முழு உள்ளத்தோடு உமக்கு ஆராதனை முழு பெலத்தோடு உமக்கு ஆராதனை-2

Slide 3

1.தூரம் சென்ற பாவி என்னை தேடி வந்தீரே மார்போடு சேர்த்தணைத்து உம் பிள்ளையாக்கினீர்-2-ஆராதனை

Slide 4

2.சோர்ந்து போன நேரங்களெல்லாம் பெலன் தந்தீரே சத்துவத்தை அளித்து என்னை பெருகப்பண்ணினீர்-2-ஆராதனை

Slide 5

3.ஊழியத்தின் பாதையிலே எத்தனை சோதனை (நிந்தனை) வந்த போதும் கைவிடாமல் தாங்கி நடத்தினீர்-2-எங்கள் ஆராதனை

Engal Aaradhanaikuriyavarae - எங்கள் ஆராதனைக்குரியவரே PowerPoint

Engal Aaradhanaikuriyavarae - எங்கள் ஆராதனைக்குரியவரே Lyrics

Engal Aaradhanaikuriyavarae PPT

Download Engal Aaradhanaikuriyavarae - எங்கள் ஆராதனைக்குரியவரே Tamil PPT