🏠 Lyrics Chords Bible

Enakai Karuthuvar Ennai Boshippar - எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்

எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்

1. எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்
எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
துன்ப நாளில் கைவிடாமல்
தம் சிறகின் நிழலில் மறைப்பார்

நம்புவதற்கு எனக்கென்றும்
சர்வவல்லவர் கூட இருப்பார்
தளராமல் வனாந்திரத்தில்
பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு

2. பொல்லாப்புகள் நேரிடாது
வாதையோ உன்னை அணுகாது
பாதைகளில் தேவனுடைய
தூதர்கள் கரங்களில் தாங்குவார் — நம்புவதற்கு

3. இரவினிலே பயங்கரமும்
பகலில் பறக்கும் அம்புகளுக்கும்
இருளதிலே நடமாடும்
கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் — நம்புவதற்கு

4. சேருவேன் நான் இயேசுவுடன்
அவர் நாமத்தின் வல்லமை அறிவேன்
கஷ்ட நாட்களில் கூட இருப்பார்
தீர்க்காயுசாய் திருப்தியாக்குவார் — நம்புவதற்கு

Enakai Karuthuvar Ennai Boshippar Lyrics in English

1. Enakkaay karuthuvaar ennai poshippaar Enthan thaevaikal ellaam santhippaar Thunpa naalil kaividaamal Tham sirakin nilalil maraippaar Nampuvatharku enakkentum Sarvavallavar kooda iruppaar Thalaraamal vanaanthiraththil Pirayaanam seyvaen nampikkaiyodu 2. Pollaappukal naeridaathu Vaathaiyo unnai anukaathu Paathaikalil thaevanutaiya Thootharkal karangalil thaanguvaar — nampuvatharku 3. Iravinilae payangaramum Pakalil parakkum ampukalukkum Irulathilae nadamaadum Kollai Nnoykalukkum naan payappataen — nampuvatharku 4. Seruvaen naan Yesuvudan Avar naamaththin vallamai arivaen Kashda naatkalil kooda iruppaar Theerkkaayusaay thirupthiyaakkuvaar — nampuvatharku

PowerPoint Presentation Slides for the song Enakai Karuthuvar Ennai Boshippar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enakai Karuthuvar Ennai Boshippar PPT

1. எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார் 1. Enakkaay karuthuvaar ennai poshippaar எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார் Enthan thaevaikal ellaam santhippaar துன்ப நாளில் கைவிடாமல் Thunpa naalil kaividaamal தம் சிறகின் நிழலில் மறைப்பார் Tham sirakin nilalil maraippaar நம்புவதற்கு எனக்கென்றும் Nampuvatharku enakkentum சர்வவல்லவர் கூட இருப்பார் Sarvavallavar kooda iruppaar தளராமல் வனாந்திரத்தில் Thalaraamal vanaanthiraththil பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு Pirayaanam seyvaen nampikkaiyodu 2. பொல்லாப்புகள் நேரிடாது 2. Pollaappukal naeridaathu வாதையோ உன்னை அணுகாது Vaathaiyo unnai anukaathu பாதைகளில் தேவனுடைய Paathaikalil thaevanutaiya தூதர்கள் கரங்களில் தாங்குவார் — நம்புவதற்கு Thootharkal karangalil thaanguvaar — nampuvatharku 3. இரவினிலே பயங்கரமும் 3. Iravinilae payangaramum பகலில் பறக்கும் அம்புகளுக்கும் Pakalil parakkum ampukalukkum இருளதிலே நடமாடும் Irulathilae nadamaadum கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் — நம்புவதற்கு Kollai Nnoykalukkum naan payappataen — nampuvatharku 4. சேருவேன் நான் இயேசுவுடன் 4. Seruvaen naan Yesuvudan அவர் நாமத்தின் வல்லமை அறிவேன் Avar naamaththin vallamai arivaen கஷ்ட நாட்களில் கூட இருப்பார் Kashda naatkalil kooda iruppaar தீர்க்காயுசாய் திருப்தியாக்குவார் — நம்புவதற்கு Theerkkaayusaay thirupthiyaakkuvaar — nampuvatharku

Enakai Karuthuvar Ennai Boshippar Song Meaning

1. He will consider me and feed me
Whose needs will be met
Don't give up in the day of trouble
He hides in the shadow of his wings

For me to believe
The Almighty also exists
Unrelentingly in the wilderness
I will travel with confidence

2. Evils do not happen
No plague will touch you
In the paths of God
Angels bear in their arms — to believe

3. Terrible at night
And for the arrows that fly by day
Walk in the dark
I fear pestilences too — to believe

4. I will join Jesus
I know the power of His name
He will be there even in difficult days
The prophet will satisfy — to believe

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum