Lyrics PPT

Enakai Karuthuvar Ennai Boshippar PPT - எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்

1. எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்
எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
துன்ப நாளில் கைவிடாமல்
தம் சிறகின் நிழலில் மறைப்பார்

Slide 1

1. எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார் எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார் துன்ப நாளில் கைவிடாமல் தம் சிறகின் நிழலில் மறைப்பார்

Slide 2

நம்புவதற்கு எனக்கென்றும் சர்வவல்லவர் கூட இருப்பார் தளராமல் வனாந்திரத்தில் பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு

Slide 3

2. பொல்லாப்புகள் நேரிடாது வாதையோ உன்னை அணுகாது பாதைகளில் தேவனுடைய தூதர்கள் கரங்களில் தாங்குவார் — நம்புவதற்கு

Slide 4

3. இரவினிலே பயங்கரமும் பகலில் பறக்கும் அம்புகளுக்கும் இருளதிலே நடமாடும் கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் — நம்புவதற்கு

Slide 5

4. சேருவேன் நான் இயேசுவுடன் அவர் நாமத்தின் வல்லமை அறிவேன் கஷ்ட நாட்களில் கூட இருப்பார் தீர்க்காயுசாய் திருப்தியாக்குவார் — நம்புவதற்கு

Enakai Karuthuvar Ennai Boshippar PowerPoint

Enakai Karuthuvar Ennai Boshippar - எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார் Lyrics

Enakai Karuthuvar Ennai Boshippar PPT

Download Enakai Karuthuvar Ennai Boshippar Tamil PPT