🏠 Lyrics Chords Bible

Enai Kaakka Karthar Undu - எனைக் காக்க கர்த்தர் உண்டு

எனைக் காக்க கர்த்தர் உண்டு

எனைக் காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னைக் காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணி போலக் காப்பார் x 2

என் கால்கள் கல்லில் இடறாமல்
தூதர்கள் கொண்டு காப்பார்
நான் படுத்து உறங்கினாலும்
அவர் கண்ணுரங்காமல் காப்பார் x 2

எனைக் காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னைக் காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணி போலக் காப்பார் x 2

Verse 1

பகல் நேரம் பறந்திடும் அம்பு
ஒன்றும் செய்ய முடியாதே
இரா ஜாம பயங்கரத்தாலும் ஒன்றும் செய்ய முடியாதே x 2
இருளில் நடமாடும் கொள்ளை
நோயும் ஒன்றும் செய்யாதே
மத்தியானப் பாழாக்கும்;
சங்காரம் ஒன்றும் செய்யாதே

எனைக் காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னைக் காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணி போலக் காப்பார் x 2

Verse 2

சிங்கத்தின் கெபியில் கூட பயந்திடவே நான் பயந்திடமாட்டேன்
தீவிரமாய் தீவிரித்தென்னைக் காத்திட வந்திடும் தேவன் உண்டே
அக்கினியின் சூளை நடுவில் எரிந்திடவே நான் எரிந்திடமாட்டேன்
கரத்திற்குள் மறைத்துக் கொண்டு கருத்தாய் காக்கும் தேவன் உண்டே

எனைக் காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னைக் காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணி போலக் காப்பார் x 2

என் கால்கள் கல்லில் இடறாமல்
தூதர்கள் கொண்டு காப்பார்
நான் படுத்து உறங்கினாலும்
அவர் கண்ணுரங்காமல் காப்பார் x 2

எனைக் காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னைக் காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணி போலக் காப்பார் x 2

Enai Kaakka Karthar Undu Lyrics in English

Enaik kaakka Karththar unndu Karuththaay ennaik kaappaar Iraappakal kannnurangaamal Kannmanni polak kaappaar x 2 En kaalkal kallil idaraamal Thootharkal konndu kaappaar Naan paduththu uranginaalum Avar kannnurangaamal kaappaar x 2 Enaik kaakka Karththar unndu Karuththaay ennaik kaappaar Iraappakal kannnurangaamal Kannmanni polak kaappaar x 2 Verse 1 Pakal naeram paranthidum ampu Ontum seyya mutiyaathae Iraa jaama payangaraththaalum ontum seyya mutiyaathae x 2 Irulil nadamaadum kollai Nnoyum ontum seyyaathae Maththiyaanap paalaakkum; Sangaaram ontum seyyaathae Enaik kaakka Karththar unndu Karuththaay ennaik kaappaar Iraappakal kannnurangaamal Kannmanni polak kaappaar x 2 Verse 2 Singaththin kepiyil kooda payanthidavae naan payanthidamaattaேn Theeviramaay theeviriththennaik kaaththida vanthidum Dhevan unntae Akkiniyin soolai naduvil erinthidavae naan erinthidamaattaேn Karaththirkul maraiththuk konndu karuththaay kaakkum Dhevan unntae Enaik kaakka Karththar unndu Karuththaay ennaik kaappaar Iraappakal kannnurangaamal Kannmanni polak kaappaar x 2 En kaalkal kallil idaraamal Thootharkal konndu kaappaar Naan paduththu uranginaalum Avar kannnurangaamal kaappaar x 2 Enaik kaakka Karththar unndu Karuththaay ennaik kaappaar Iraappakal kannnurangaamal Kannmanni polak kaappaar x 2

PowerPoint Presentation Slides for the song Enai Kaakka Karthar Undu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enai Kaakka Karthar Undu PPT

எனைக் காக்க கர்த்தர் உண்டு Enaik kaakka Karththar unndu கருத்தாய் என்னைக் காப்பார் Karuththaay ennaik kaappaar இராப்பகல் கண்ணுரங்காமல் Iraappakal kannnurangaamal கண்மணி போலக் காப்பார் x 2 Kannmanni polak kaappaar x 2 என் கால்கள் கல்லில் இடறாமல் En kaalkal kallil idaraamal தூதர்கள் கொண்டு காப்பார் Thootharkal konndu kaappaar நான் படுத்து உறங்கினாலும் Naan paduththu uranginaalum அவர் கண்ணுரங்காமல் காப்பார் x 2 Avar kannnurangaamal kaappaar x 2 எனைக் காக்க கர்த்தர் உண்டு Enaik kaakka Karththar unndu கருத்தாய் என்னைக் காப்பார் Karuththaay ennaik kaappaar இராப்பகல் கண்ணுரங்காமல் Iraappakal kannnurangaamal கண்மணி போலக் காப்பார் x 2 Kannmanni polak kaappaar x 2 Verse 1 பகல் நேரம் பறந்திடும் அம்பு Pakal naeram paranthidum ampu ஒன்றும் செய்ய முடியாதே Ontum seyya mutiyaathae இரா ஜாம பயங்கரத்தாலும் ஒன்றும் செய்ய முடியாதே x 2 Iraa jaama payangaraththaalum ontum seyya mutiyaathae x 2 இருளில் நடமாடும் கொள்ளை Irulil nadamaadum kollai நோயும் ஒன்றும் செய்யாதே Nnoyum ontum seyyaathae மத்தியானப் பாழாக்கும்; Maththiyaanap paalaakkum; சங்காரம் ஒன்றும் செய்யாதே Sangaaram ontum seyyaathae எனைக் காக்க கர்த்தர் உண்டு Enaik kaakka Karththar unndu கருத்தாய் என்னைக் காப்பார் Karuththaay ennaik kaappaar இராப்பகல் கண்ணுரங்காமல் Iraappakal kannnurangaamal கண்மணி போலக் காப்பார் x 2 Kannmanni polak kaappaar x 2 Verse 2 சிங்கத்தின் கெபியில் கூட பயந்திடவே நான் பயந்திடமாட்டேன் Singaththin kepiyil kooda payanthidavae naan payanthidamaattaேn தீவிரமாய் தீவிரித்தென்னைக் காத்திட வந்திடும் தேவன் உண்டே Theeviramaay theeviriththennaik kaaththida vanthidum Dhevan unntae அக்கினியின் சூளை நடுவில் எரிந்திடவே நான் எரிந்திடமாட்டேன் Akkiniyin soolai naduvil erinthidavae naan erinthidamaattaேn கரத்திற்குள் மறைத்துக் கொண்டு கருத்தாய் காக்கும் தேவன் உண்டே Karaththirkul maraiththuk konndu karuththaay kaakkum Dhevan unntae எனைக் காக்க கர்த்தர் உண்டு Enaik kaakka Karththar unndu கருத்தாய் என்னைக் காப்பார் Karuththaay ennaik kaappaar இராப்பகல் கண்ணுரங்காமல் Iraappakal kannnurangaamal கண்மணி போலக் காப்பார் x 2 Kannmanni polak kaappaar x 2 என் கால்கள் கல்லில் இடறாமல் En kaalkal kallil idaraamal தூதர்கள் கொண்டு காப்பார் Thootharkal konndu kaappaar நான் படுத்து உறங்கினாலும் Naan paduththu uranginaalum அவர் கண்ணுரங்காமல் காப்பார் x 2 Avar kannnurangaamal kaappaar x 2 எனைக் காக்க கர்த்தர் உண்டு Enaik kaakka Karththar unndu கருத்தாய் என்னைக் காப்பார் Karuththaay ennaik kaappaar இராப்பகல் கண்ணுரங்காமல் Iraappakal kannnurangaamal கண்மணி போலக் காப்பார் x 2 Kannmanni polak kaappaar x 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum