Lyrics PPT

Enai Kaakka Karthar Undu PPT - எனைக் காக்க கர்த்தர் உண்டு

எனைக் காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னைக் காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணி போலக் காப்பார் x 2

Slide 1

எனைக் காக்க கர்த்தர் உண்டு கருத்தாய் என்னைக் காப்பார் இராப்பகல் கண்ணுரங்காமல் கண்மணி போலக் காப்பார் x 2

Slide 2

என் கால்கள் கல்லில் இடறாமல் தூதர்கள் கொண்டு காப்பார் நான் படுத்து உறங்கினாலும் அவர் கண்ணுரங்காமல் காப்பார் x 2

Slide 3

எனைக் காக்க கர்த்தர் உண்டு கருத்தாய் என்னைக் காப்பார் இராப்பகல் கண்ணுரங்காமல் கண்மணி போலக் காப்பார் x 2

Slide 4

பகல் நேரம் பறந்திடும் அம்பு ஒன்றும் செய்ய முடியாதே இரா ஜாம பயங்கரத்தாலும் ஒன்றும் செய்ய முடியாதே x 2 இருளில் நடமாடும் கொள்ளை நோயும் ஒன்றும் செய்யாதே மத்தியானப் பாழாக்கும்;

Slide 5

சங்காரம் ஒன்றும் செய்யாதே

Slide 6

எனைக் காக்க கர்த்தர் உண்டு கருத்தாய் என்னைக் காப்பார் இராப்பகல் கண்ணுரங்காமல் கண்மணி போலக் காப்பார் x 2

Slide 7

சிங்கத்தின் கெபியில் கூட பயந்திடவே நான் பயந்திடமாட்டேன் தீவிரமாய் தீவிரித்தென்னைக் காத்திட வந்திடும் தேவன் உண்டே அக்கினியின் சூளை நடுவில் எரிந்திடவே நான் எரிந்திடமாட்டேன் கரத்திற்குள் மறைத்துக் கொண்டு கருத்தாய் காக்கும் தேவன் உண்டே

Slide 8

எனைக் காக்க கர்த்தர் உண்டு கருத்தாய் என்னைக் காப்பார் இராப்பகல் கண்ணுரங்காமல் கண்மணி போலக் காப்பார் x 2

Slide 9

என் கால்கள் கல்லில் இடறாமல் தூதர்கள் கொண்டு காப்பார் நான் படுத்து உறங்கினாலும் அவர் கண்ணுரங்காமல் காப்பார் x 2

Slide 10

எனைக் காக்க கர்த்தர் உண்டு கருத்தாய் என்னைக் காப்பார் இராப்பகல் கண்ணுரங்காமல் கண்மணி போலக் காப்பார் x 2

Enai Kaakka Karthar Undu PowerPoint

Enai Kaakka Karthar Undu - எனைக் காக்க கர்த்தர் உண்டு Lyrics

Enai Kaakka Karthar Undu PPT

Download Enai Kaakka Karthar Undu Tamil PPT