🏠 Lyrics Chords Bible

En Paavam Saabam Noovum Yauvmae - 1. என் பாவம் சாபம் நோவும் யாவுமே

1. என் பாவம் சாபம் நோவும் யாவுமே

1. என் பாவம் சாபம் நோவும் யாவுமே
இயேசுவிடம் வைத்தேன் முன்னமே;
சிலுவையில் இயேசுவைக் கண்டேன்!
எனக்காய் அப்பாடென்றுணர்ந்தேன்;
நீங்கிற்றே என் பாவப் பாரமே உடனே!

2. நான் இயேசுவிடம் யாவும் வைக்கிறேன்
மோசம் துன்பம் நேர்ந்தால் நோக்குவேன்;
நெஞ்சின் நோவை மாற்ற அறிவார்;
கண்ணீர் சொரிந்தாலும் துடைப்பார்;
வல்லவரில் சார்ந்தால் ஜெயிப்பேன்! தேற்றுவேன்!

3. எந்நாளும் மீட்பர் பேரில் சாருவேன்
என்ன நேரிட்டாலும் நம்புவேன்
அன்பின் மார்பில் சாய்ந்து இன்பமாய்
சமாதானம் பெற்று பூர்த்தியாய்
மீட்பரோடு தங்கல் இன்பமே! மோட்சமே!

4. உன் இயேசுவிடம் யாவும் வைத்திடு
ஒன்றும் மறைக்காமல் சொல்லிடு;
லோகம் யாவும் தாங்கி நிற்கிறார்!
ஜீவன் சாவு யாவும் ஆள்பவர்!
உன்மேல் வாஞ்சையாக நிற்கிறார்! வந்து பார்

En Paavam Saabam Noovum Yauvmae Lyrics in English

1. En paavam saapam Nnovum yaavumae Yesuvidam vaiththaen munnamae; Siluvaiyil Yesuvaik kanntaen! Enakkaay appaadentunarnthaen; Neengitte en paavap paaramae udanae! 2. Naan Yesuvidam yaavum vaikkiraேn Mosam thunpam naernthaal Nnokkuvaen; Nenjin Nnovai maatta arivaar; Kannnneer sorinthaalum thutaippaar; Vallavaril saarnthaal jeyippaen! Thaettaுvaen! 3. Ennaalum meetpar paeril saaruvaen Enna naerittalum nampuvaen Anpin maarpil saaynthu inpamaay Samaathaanam pettaு poorththiyaay Meetparodu thangal inpamae! Motchamae! 4. Un Yesuvidam yaavum vaiththidu Ontum maraikkaamal sollidu; Lokam yaavum thaangi nirkiraar! Jeevan saavu yaavum aalpavar! Unmael vaanjaiyaaka nirkiraar! Vanthu paar

PowerPoint Presentation Slides for the song En Paavam Saabam Noovum Yauvmae

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Paavam Saabam Noovum Yauvmae PPT

1. என் பாவம் சாபம் நோவும் யாவுமே 1. En paavam saapam Nnovum yaavumae இயேசுவிடம் வைத்தேன் முன்னமே; Yesuvidam vaiththaen munnamae; சிலுவையில் இயேசுவைக் கண்டேன்! Siluvaiyil Yesuvaik kanntaen! எனக்காய் அப்பாடென்றுணர்ந்தேன்; Enakkaay appaadentunarnthaen; நீங்கிற்றே என் பாவப் பாரமே உடனே! Neengitte en paavap paaramae udanae! 2. நான் இயேசுவிடம் யாவும் வைக்கிறேன் 2. Naan Yesuvidam yaavum vaikkiraேn மோசம் துன்பம் நேர்ந்தால் நோக்குவேன்; Mosam thunpam naernthaal Nnokkuvaen; நெஞ்சின் நோவை மாற்ற அறிவார்; Nenjin Nnovai maatta arivaar; கண்ணீர் சொரிந்தாலும் துடைப்பார்; Kannnneer sorinthaalum thutaippaar; வல்லவரில் சார்ந்தால் ஜெயிப்பேன்! தேற்றுவேன்! Vallavaril saarnthaal jeyippaen! Thaettaுvaen! 3. எந்நாளும் மீட்பர் பேரில் சாருவேன் 3. Ennaalum meetpar paeril saaruvaen என்ன நேரிட்டாலும் நம்புவேன் Enna naerittalum nampuvaen அன்பின் மார்பில் சாய்ந்து இன்பமாய் Anpin maarpil saaynthu inpamaay சமாதானம் பெற்று பூர்த்தியாய் Samaathaanam pettaு poorththiyaay மீட்பரோடு தங்கல் இன்பமே! மோட்சமே! Meetparodu thangal inpamae! Motchamae! 4. உன் இயேசுவிடம் யாவும் வைத்திடு 4. Un Yesuvidam yaavum vaiththidu ஒன்றும் மறைக்காமல் சொல்லிடு; Ontum maraikkaamal sollidu; லோகம் யாவும் தாங்கி நிற்கிறார்! Lokam yaavum thaangi nirkiraar! ஜீவன் சாவு யாவும் ஆள்பவர்! Jeevan saavu yaavum aalpavar! உன்மேல் வாஞ்சையாக நிற்கிறார்! வந்து பார் Unmael vaanjaiyaaka nirkiraar! Vanthu paar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum