🏠 Lyrics Chords Bible

En paava parigariye - என் பாவ பரிகாரியே

என் பாவ பரிகாரியே

என் பாவ பரிகாரியே
என் ஜீவ உபகாரியே
என் பாவ பரிகாரியே
என் ஜீவ உபகாரியே

1. இறை இயேசுவே மறைமாமணியே
இறை ஆசிர் அருள்வீரையா..(2)
(என்)குறையாவும் போக்கி
(பாவ)கரையாவும் நீக்கி (2)
புதுவாழ்வு அளிப்பீரையா – எனக்கு
புதுவாழ்வு அளிப்பீரையா

2. உம் இரத்தத்தால் என்னை கழுவும் ஐயா
புது ஜீவன் தரும் தேவனே..(2)
மனம்மார செய்து
(நல்)குணம் யாவும் தந்து (2)
மருறுபம் ஆக்கும் ஐயா
என்னை மருறுபம் ஆக்கும் ஐயா

3. எனக்காகவே மரித்தீர் ஐயா
எனக்காக உயிர்த்தீர் ஐயா (2)
வருகையில் நானும்
சரியாக இருக்க-உம்
வருகையில் நானும்
சரியாக இருக்க
கிருபையால் முடும் ஐயா -என்னை
கிருபையால் முடும் ஐயா

En paava parigariye - என் பாவ பரிகாரியே Lyrics in English

En paava parikaariyae En jeeva upakaariyae En paava parikaariyae En jeeva upakaariyae 1. Irai Yesuvae maraimaamanniyae Irai aasir arulveeraiyaa..(2) (en)kuraiyaavum pokki (paava)karaiyaavum neekki (2) Puthuvaalvu alippeeraiyaa – enakku Puthuvaalvu alippeeraiyaa 2. Um iraththaththaal ennai kaluvum aiyaa Puthu jeevan tharum thaevanae..(2) Manammaara seythu (nal)kunam yaavum thanthu (2) Maruraுpam aakkum aiyaa Ennai maruraுpam aakkum aiyaa 3. Enakkaakavae mariththeer aiyaa Enakkaaka uyirththeer aiyaa (2) Varukaiyil naanum Sariyaaka irukka-um Varukaiyil naanum Sariyaaka irukka Kirupaiyaal mudum aiyaa -ennai Kirupaiyaal mudum aiyaa

PowerPoint Presentation Slides for the song En paava parigariye - என் பாவ பரிகாரியே

by clicking the fullscreen button in the Top left. Or you can download En paava parigariye - என் பாவ பரிகாரியே PPT En paava parigariye PPT

என் பாவ பரிகாரியே En paava parikaariyae என் ஜீவ உபகாரியே En jeeva upakaariyae என் பாவ பரிகாரியே En paava parikaariyae என் ஜீவ உபகாரியே En jeeva upakaariyae 1. இறை இயேசுவே மறைமாமணியே 1. Irai Yesuvae maraimaamanniyae இறை ஆசிர் அருள்வீரையா..(2) Irai aasir arulveeraiyaa..(2) (என்)குறையாவும் போக்கி (en)kuraiyaavum pokki (பாவ)கரையாவும் நீக்கி (2) (paava)karaiyaavum neekki (2) புதுவாழ்வு அளிப்பீரையா – எனக்கு Puthuvaalvu alippeeraiyaa – enakku புதுவாழ்வு அளிப்பீரையா Puthuvaalvu alippeeraiyaa 2. உம் இரத்தத்தால் என்னை கழுவும் ஐயா 2. Um iraththaththaal ennai kaluvum aiyaa புது ஜீவன் தரும் தேவனே..(2) Puthu jeevan tharum thaevanae..(2) மனம்மார செய்து Manammaara seythu (நல்)குணம் யாவும் தந்து (2) (nal)kunam yaavum thanthu (2) மருறுபம் ஆக்கும் ஐயா Maruraுpam aakkum aiyaa என்னை மருறுபம் ஆக்கும் ஐயா Ennai maruraுpam aakkum aiyaa 3. எனக்காகவே மரித்தீர் ஐயா 3. Enakkaakavae mariththeer aiyaa எனக்காக உயிர்த்தீர் ஐயா (2) Enakkaaka uyirththeer aiyaa (2) வருகையில் நானும் Varukaiyil naanum சரியாக இருக்க-உம் Sariyaaka irukka-um வருகையில் நானும் Varukaiyil naanum சரியாக இருக்க Sariyaaka irukka கிருபையால் முடும் ஐயா -என்னை Kirupaiyaal mudum aiyaa -ennai கிருபையால் முடும் ஐயா Kirupaiyaal mudum aiyaa

En paava parigariye - என் பாவ பரிகாரியே Song Meaning

Forgive me of my sins
My life's helper
Forgive me of my sins
My life's helper

1. Lord Jesus is the Apostle
God bless you..(2)
(N) No less
(Sin) Remove (2)
Will you give me a new life?
Will you give me new life?

2. Lord wash me with your blood
God who gives new life..(2)
Repent
Give all (good) character (2)
Disgusting sir
You make me sick sir

3. You died for me sir
save me sir (2)
Me too in attendance
To be exact—um
Me too in attendance
To be exact
Dear Sir – Me
Lord, who is blessed with grace

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum