🏠 Lyrics Chords Bible

En Devane Un Adiyean Naan - என் தேவனே உன் அடியேன் நான்-

என் தேவனே உன் அடியேன் நான்-

என் தேவனே உன் அடியேன் நான்
அமைதியில்லா இவ்வுலகில் உன்
அமைதியின் தூய கருவியாக
என்றும் வாழ்ந்திட வரமருள்வாய் (2)

எங்கே பகைமை நிறைந்துள்ளதோ
அங்கே அன்பை விதைத்திடவும்
எங்கே கயமை நிறைந்துள்ளதோ
அங்கே மன்னிப்பை அளித்திடவும்
எங்கே ஐயம் நிறைந்துள்ளதோ
அங்கே நம்பிக்கை ஊட்டிடவும் – இறைவா அருள்வாய் – 2

எங்கே சோர்வு நிறைந்துள்ளதோ
அங்கே புத்துயிர் அளித்திடவும்
எங்கே இடரும் இருள் உள்ளதோ
அங்கே ஒளியை வழங்கிடவும்
எங்கே கவலை மிகுந்துள்ளதோ
அங்கே மகிழ்ச்சி அளித்திடவும் இறைவா அருள்வாய் – 2

என் தேவனே உன் அடியேன் நான்- En Devane Un Adiyean Naan Lyrics in English

En thaevanae un atiyaen naan Amaithiyillaa ivvulakil un Amaithiyin thooya karuviyaaka Entum vaalnthida varamarulvaay (2) Engae pakaimai nirainthullatho Angae anpai vithaiththidavum Engae kayamai nirainthullatho Angae mannippai aliththidavum Engae aiyam nirainthullatho Angae nampikkai oottidavum – iraivaa arulvaay – 2 Engae sorvu nirainthullatho Angae puththuyir aliththidavum Engae idarum irul ullatho Angae oliyai valangidavum Engae kavalai mikunthullatho Angae makilchchi aliththidavum iraivaa arulvaay – 2

PowerPoint Presentation Slides for the song என் தேவனே உன் அடியேன் நான்- En Devane Un Adiyean Naan

by clicking the fullscreen button in the Top left. Or you can download என் தேவனே உன் அடியேன் நான்- En Devane Un Adiyean Naan PPT En Devane Un Adiyean Naan PPT

என் தேவனே உன் அடியேன் நான் En thaevanae un atiyaen naan அமைதியில்லா இவ்வுலகில் உன் Amaithiyillaa ivvulakil un அமைதியின் தூய கருவியாக Amaithiyin thooya karuviyaaka என்றும் வாழ்ந்திட வரமருள்வாய் (2) Entum vaalnthida varamarulvaay (2) எங்கே பகைமை நிறைந்துள்ளதோ Engae pakaimai nirainthullatho அங்கே அன்பை விதைத்திடவும் Angae anpai vithaiththidavum எங்கே கயமை நிறைந்துள்ளதோ Engae kayamai nirainthullatho அங்கே மன்னிப்பை அளித்திடவும் Angae mannippai aliththidavum எங்கே ஐயம் நிறைந்துள்ளதோ Engae aiyam nirainthullatho அங்கே நம்பிக்கை ஊட்டிடவும் – இறைவா அருள்வாய் – 2 Angae nampikkai oottidavum – iraivaa arulvaay – 2 எங்கே சோர்வு நிறைந்துள்ளதோ Engae sorvu nirainthullatho அங்கே புத்துயிர் அளித்திடவும் Angae puththuyir aliththidavum எங்கே இடரும் இருள் உள்ளதோ Engae idarum irul ullatho அங்கே ஒளியை வழங்கிடவும் Angae oliyai valangidavum எங்கே கவலை மிகுந்துள்ளதோ Engae kavalai mikunthullatho அங்கே மகிழ்ச்சி அளித்திடவும் இறைவா அருள்வாய் – 2 Angae makilchchi aliththidavum iraivaa arulvaay – 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum