En Devane En Yesuve - என் தேவனே என் இயேசுவே
என் தேவனே என் இயேசுவே
என் தேவனே என் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன்
1. அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்
2. என் உள்ளமும் என் உடலும்
உமக்காகத்தான் ஏங்குதையா
3. துணையாளரே உம் சிறகின்
நிழலில் தானே களிகூருவேன்
4. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன்
5. உலகம் எல்லாம் மாயையையா
உம் அன்பு தான் மாறாதையா
6. படுக்கையிலும் நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தியானிக்கின்றேன்
என் தேவனே என் இயேசுவே - En Devane En Yesuve Lyrics in English
PowerPoint Presentation Slides for the song என் தேவனே என் இயேசுவே - En Devane En Yesuve
by clicking the fullscreen button in the Top left. Or you can download என் தேவனே என் இயேசுவே - En Devane En Yesuve PPT En Devane En Yesuve PPT
என் தேவனே என் இயேசுவே - En Devane En Yesuve Song Meaning
My God is my Jesus
I love you
1. Looking for a long time
Looking forward to it
2. My soul and my body
I long for you
3. Companion of thy wing
I will enjoy myself in the shade
4. All the days of life
I will give thanks and praise
5. Is the world an illusion?
Your love does not change
6. I think in bed too
I meditate on the kingdom
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum