🏠 Lyrics Chords Bible

En Aandava Ipporil - என் ஆண்டவா இப்போரில்

என் ஆண்டவா இப்போரில்

என் ஆண்டவா, இப்போரில் நான்
விழாது இம் பிரசன்னத்தால்
நெருங்கி என்னைத் தாங்கிடும்
நேராய் நடத்தும் உம் அன்பால்

என் ஆவல் என்றும் உம்மிலே
என்றாலும் என்னைச் சூழ்ந்திடும்
பிசாசு மாம்சம் லோகத்தால்
மாளாது பெலன் தந்திடும்

ஐயோ, நான் பெலவீனனே
ஓயாது வீழ்ந்து சாகின்றேன்
என் இயேசுவே என் ஜீவனே
உன் பாதம் தஞ்சம் அண்டினோம்

நற் போராட்டம் போராடிட
ஓட்டத்தை உம்மில் முடிக்க
விண் கிரீடம் பெற்று பாடிட
விடாது தாங்கி நடத்தும்

En Aandava Ipporil - என் ஆண்டவா இப்போரில் Lyrics in English

En aanndavaa, ipporil naan Vilaathu im pirasannaththaal Nerungi ennaith thaangidum Naeraay nadaththum um anpaal En aaval entum ummilae Entalum ennaich soolnthidum Pisaasu maamsam lokaththaal Maalaathu pelan thanthidum Aiyo, naan pelaveenanae Oyaathu veelnthu saakinten En Yesuvae en jeevanae Un paatham thanjam anntinom Nar poraattam poraatida Ottaththai ummil mutikka Vinn kireedam pettaு paatida Vidaathu thaangi nadaththum

PowerPoint Presentation Slides for the song En Aandava Ipporil - என் ஆண்டவா இப்போரில்

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Aandava Ipporil - என் ஆண்டவா இப்போரில் PPT En Aandava Ipporil PPT

என் ஆண்டவா, இப்போரில் நான் En aanndavaa, ipporil naan விழாது இம் பிரசன்னத்தால் Vilaathu im pirasannaththaal நெருங்கி என்னைத் தாங்கிடும் Nerungi ennaith thaangidum நேராய் நடத்தும் உம் அன்பால் Naeraay nadaththum um anpaal என் ஆவல் என்றும் உம்மிலே En aaval entum ummilae என்றாலும் என்னைச் சூழ்ந்திடும் Entalum ennaich soolnthidum பிசாசு மாம்சம் லோகத்தால் Pisaasu maamsam lokaththaal மாளாது பெலன் தந்திடும் Maalaathu pelan thanthidum ஐயோ, நான் பெலவீனனே Aiyo, naan pelaveenanae ஓயாது வீழ்ந்து சாகின்றேன் Oyaathu veelnthu saakinten என் இயேசுவே என் ஜீவனே En Yesuvae en jeevanae உன் பாதம் தஞ்சம் அண்டினோம் Un paatham thanjam anntinom நற் போராட்டம் போராடிட Nar poraattam poraatida ஓட்டத்தை உம்மில் முடிக்க Ottaththai ummil mutikka விண் கிரீடம் பெற்று பாடிட Vinn kireedam pettaு paatida விடாது தாங்கி நடத்தும் Vidaathu thaangi nadaththum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum