🏠 Lyrics Chords Bible

En Aadugal sitharappattathe - என் ஆடுகள் சிதறப்பட்டதே

என் ஆடுகள் சிதறப்பட்டதே

என் ஆடுகள் சிதறப்பட்டதே
மீண்டும் அதை அழைத்து வருவேன்
என் ஆடுகள் சிதறப்பட்டதே
மீண்டும் பலுகிப் பெருகப் பண்ணுவேன்

தெற்கத்தி வெள்ளம் போல
திருப்பிக் கொண்டு வருவேன்
இரட்சிப்பின் கெம்பீர சத்தம்
தொனிக்கச் செய்வேன் -2

ஆத்தும பாரத்தோடு செயல்பட செய்வேன்
வல்லமை வரங்களோடு வார்த்தையை உறுதிப்படுத்துவேன்
ஆத்தும பாரத்தோடு செயல்பட செய்வேன்
மந்தையை சிலுவைக்கு நேராய் நாளும் சேர்ப்பேன்

மணவாளன் இதோ சீக்கிரம் வருகிறேன்
மணவாட்டி இயேசுவை சந்திக்க ஆயத்தமாகிடு
மணவாளன் இதோ சீக்கிரம் வருகிறேன்
திரளான ஆத்துமாக்களை என்னிடம் கொடுத்திடு

En Aadugal Sitharappattathe Lyrics in English

En aadukal sitharappattathae Meenndum athai alaiththu varuvaen En aadukal sitharappattathae Meenndum palukip perukap pannnuvaen Therkaththi vellam pola Thiruppik konndu varuvaen Iratchippin kempeera saththam Thonikkach seyvaen -2 Aaththuma paaraththodu seyalpada seyvaen Vallamai varangalodu vaarththaiyai uraுthippaduththuvaen Aaththuma paaraththodu seyalpada seyvaen Manthaiyai siluvaikku naeraay naalum serppaen Manavaalan itho seekkiram varukiraேn Manavaatti Yesuvai santhikka aayaththamaakidu Manavaalan itho seekkiram varukiraேn Thiralaana aaththumaakkalai ennidam koduththidu

PowerPoint Presentation Slides for the song En Aadugal Sitharappattathe

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Aadugal Sitharappattathe PPT En Aadugal sitharappattathe PPT

என் ஆடுகள் சிதறப்பட்டதே En aadukal sitharappattathae மீண்டும் அதை அழைத்து வருவேன் Meenndum athai alaiththu varuvaen என் ஆடுகள் சிதறப்பட்டதே En aadukal sitharappattathae மீண்டும் பலுகிப் பெருகப் பண்ணுவேன் Meenndum palukip perukap pannnuvaen தெற்கத்தி வெள்ளம் போல Therkaththi vellam pola திருப்பிக் கொண்டு வருவேன் Thiruppik konndu varuvaen இரட்சிப்பின் கெம்பீர சத்தம் Iratchippin kempeera saththam தொனிக்கச் செய்வேன் -2 Thonikkach seyvaen -2 ஆத்தும பாரத்தோடு செயல்பட செய்வேன் Aaththuma paaraththodu seyalpada seyvaen வல்லமை வரங்களோடு வார்த்தையை உறுதிப்படுத்துவேன் Vallamai varangalodu vaarththaiyai uraுthippaduththuvaen ஆத்தும பாரத்தோடு செயல்பட செய்வேன் Aaththuma paaraththodu seyalpada seyvaen மந்தையை சிலுவைக்கு நேராய் நாளும் சேர்ப்பேன் Manthaiyai siluvaikku naeraay naalum serppaen மணவாளன் இதோ சீக்கிரம் வருகிறேன் Manavaalan itho seekkiram varukiraேn மணவாட்டி இயேசுவை சந்திக்க ஆயத்தமாகிடு Manavaatti Yesuvai santhikka aayaththamaakidu மணவாளன் இதோ சீக்கிரம் வருகிறேன் Manavaalan itho seekkiram varukiraேn திரளான ஆத்துமாக்களை என்னிடம் கொடுத்திடு Thiralaana aaththumaakkalai ennidam koduththidu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum