🏠 Lyrics Chords Bible

Ellam Neer Thane Yesu Rajane - எல்லாம் நீர் தானே

எல்லாம் நீர் தானே

எல்லாம் நீர் தானே
இயேசு ராஜனே (2)

தாகம் நீர் தானே
தண்ணீர் நீர் தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே — எல்லாம்

என் பசியும் நீர் தானே
உணவும் நீர் தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே — எல்லாம்

உதவி நீர் தானே
ஒத்தாசை நீர் தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே — எல்லாம்

எதிர்காலம் நீர் தானே
எதிர்பார்ப்பு நீர் தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே — எல்லாம்

அர்ப்பணிப்பேன் என்னை இன்றே
அன்பரின் சேவைக்கென்றே
உம் ஆவி ஊற்றுமே
இன்று ஊற்றுமே – அப்பா
உம் அக்கினி ஊற்றுமே

நிரப்பிடுமே என்னை இன்றே
அப்பா உம் ஆவியாலே
உம் ஆவி ஊற்றுமே
இன்று ஊற்றுமே – அப்பா
உம் அக்கினி ஊற்றுமே

Ellam Neer Thane Yesu Rajane Lyrics in English

Ellaam neer thaanae Yesu raajanae (2) Thaakam neer thaanae Thannnneer neer thaanae Ummaiththaan naan paaduvaen Ummaiththaan naan pottaுvaen Yesu raajanae — ellaam En pasiyum neer thaanae Unavum neer thaanae Ummaiththaan naan paaduvaen Ummaiththaan naan pottaுvaen Yesu raajanae — ellaam Uthavi neer thaanae Oththaasai neer thaanae Ummaiththaan naan paaduvaen Ummaiththaan naan pottaுvaen Yesu raajanae — ellaam Ethirkaalam neer thaanae Ethirpaarppu neer thaanae Ummaiththaan naan paaduvaen Ummaiththaan naan pottaுvaen Yesu raajanae — ellaam Arppannippaen ennai inte Anparin sevaikkente Um aavi oottaுmae Intu oottaுmae – appaa Um akkini oottaுmae Nirappidumae ennai inte Appaa um aaviyaalae Um aavi oottaுmae Intu oottaுmae – appaa Um akkini oottaுmae

PowerPoint Presentation Slides for the song Ellam Neer Thane Yesu Rajane

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ellam Neer Thane Yesu Rajane PPT

எல்லாம் நீர் தானே Ellaam neer thaanae இயேசு ராஜனே (2) Yesu raajanae (2) தாகம் நீர் தானே Thaakam neer thaanae தண்ணீர் நீர் தானே Thannnneer neer thaanae உம்மைத்தான் நான் பாடுவேன் Ummaiththaan naan paaduvaen உம்மைத்தான் நான் போற்றுவேன் Ummaiththaan naan pottaுvaen இயேசு ராஜனே — எல்லாம் Yesu raajanae — ellaam என் பசியும் நீர் தானே En pasiyum neer thaanae உணவும் நீர் தானே Unavum neer thaanae உம்மைத்தான் நான் பாடுவேன் Ummaiththaan naan paaduvaen உம்மைத்தான் நான் போற்றுவேன் Ummaiththaan naan pottaுvaen இயேசு ராஜனே — எல்லாம் Yesu raajanae — ellaam உதவி நீர் தானே Uthavi neer thaanae ஒத்தாசை நீர் தானே Oththaasai neer thaanae உம்மைத்தான் நான் பாடுவேன் Ummaiththaan naan paaduvaen உம்மைத்தான் நான் போற்றுவேன் Ummaiththaan naan pottaுvaen இயேசு ராஜனே — எல்லாம் Yesu raajanae — ellaam எதிர்காலம் நீர் தானே Ethirkaalam neer thaanae எதிர்பார்ப்பு நீர் தானே Ethirpaarppu neer thaanae உம்மைத்தான் நான் பாடுவேன் Ummaiththaan naan paaduvaen உம்மைத்தான் நான் போற்றுவேன் Ummaiththaan naan pottaுvaen இயேசு ராஜனே — எல்லாம் Yesu raajanae — ellaam அர்ப்பணிப்பேன் என்னை இன்றே Arppannippaen ennai inte அன்பரின் சேவைக்கென்றே Anparin sevaikkente உம் ஆவி ஊற்றுமே Um aavi oottaுmae இன்று ஊற்றுமே – அப்பா Intu oottaுmae – appaa உம் அக்கினி ஊற்றுமே Um akkini oottaுmae நிரப்பிடுமே என்னை இன்றே Nirappidumae ennai inte அப்பா உம் ஆவியாலே Appaa um aaviyaalae உம் ஆவி ஊற்றுமே Um aavi oottaுmae இன்று ஊற்றுமே – அப்பா Intu oottaுmae – appaa உம் அக்கினி ஊற்றுமே Um akkini oottaுmae

Ellam Neer Thane Yesu Rajane Song Meaning

Everything is water
Jesus is King (2)

Thirst is water itself
Water is water
I will sing of you
You are the one I will adore
Jesus is King — everything

My hunger is water
Food is water itself
I will sing of you
You are the one I will adore
Jesus is King — everything

Help yourself
Harmony is water itself
I will sing of you
You are the one I will adore
Jesus is King — everything

You are the future
Expectation is water itself
I will sing of you
You are the one I will adore
Jesus is King — everything

I will dedicate myself today
For the service of love
Your spirit pours forth
Pouring today – Dad
Your fiery fountain

Fill me up today
Father is your spirit
Your spirit pours forth
Pouring today – Dad
Your fiery fountain

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum