🏠 Lyrics Chords Bible

Ellam Mudinthathendru Nan Ninaithu Alutha Pothu - எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது

எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது

எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது
மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்
நான் தவறி விழுந்தபோது என்னை தூக்க யாரும்மில்லை
என்று நினைத்தேன் தூக்கினார் என் இயேசுதான்

என்னை தூக்கினார் நிலைநிறுத்தினார் மகிமைப்படுத்தினார்
பாவமற என்னை கழுவினார் பரிசுத்தனாய் மாற்றினார்

எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது
மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்

மரண இருளில் நடந்தேன் வழி தெரியா அலைந்தேன்
காரிருள் என்னை சூழ்ந்து கொண்டது (2)
இருளான வாழ்வில் வெளுச்சமாக வந்தார்
என் இருளை வெளுச்சமாக்கினார் (2)

என் மிட்பரும் என் இரட்சகரும்
என் கன்மலையும் என் கோட்டையும்
பெலனும் துருகமும் அவரே (2)

எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது
மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்

என் ஓட்டத்தை துவக்கினவர் இறுதி வரை ஓட செய்வார்
விசுவாத்தை துவக்கினவர் அதை முடிவு வரை காத்திடுவார்
நான் நம்புவேன் என் இயேசுவை அவரையே நோக்கி பார்ப்பேன்
இறுதி வரை நடத்திடுவார் என்னை கைவிடாமல் காத்திடுவார்

எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது
மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்

நான் தவறி விழுந்தபோது என்னை தூக்க யாரும்மில்லை
என்று நினைத்தேன் தூக்கினார் என் இயேசுதான்

Ellam Mudindhathendru – Ellam Mudinthathendru Nan Ninaithu Alutha Pothu Lyrics in English

Ellaam mutinthathentu naan ninaiththu aluthapothu Meenndum thuvakkaththai thanthavar en Yesuthaan Naan thavari vilunthapothu ennai thookka yaarummillai Entu ninaiththaen thookkinaar en Yesuthaan Ennai thookkinaar nilainiraுththinaar makimaippaduththinaar Paavamara ennai kaluvinaar Parisuththanaay maattinaar Ellaam mutinthathentu naan ninaiththu aluthapothu Meenndum thuvakkaththai thanthavar en Yesuthaan Marana irulil nadanthaen vali theriyaa alainthaen Kaarirul ennai soolnthu konndathu (2) Irulaana vaalvil veluchchamaaka vanthaar En irulai veluchchamaakkinaar (2) En mitparum en iratchakarum En kanmalaiyum en kottaைyum Pelanum thurukamum avarae (2) Ellaam mutinthathentu naan ninaiththu aluthapothu Meenndum thuvakkaththai thanthavar en Yesuthaan En ottaththai thuvakkinavar iraுthi varai oda seyvaar Visuvaaththai thuvakkinavar athai mutivu varai kaaththiduvaar Naan nampuvaen en Yesuvai avaraiyae Nnokki paarppaen Iraுthi varai nadaththiduvaar ennai kaividaamal kaaththiduvaar Ellaam mutinthathentu naan ninaiththu aluthapothu Meenndum thuvakkaththai thanthavar en Yesuthaan Naan thavari vilunthapothu ennai thookka yaarummillai Entu ninaiththaen thookkinaar en Yesuthaan

PowerPoint Presentation Slides for the song Ellam Mudindhathendru – Ellam Mudinthathendru Nan Ninaithu Alutha Pothu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ellam Mudindhathendru – Ellam Mudinthathendru Nan Ninaithu Alutha Pothu PPT Ellam Mudinthathendru Nan Ninaithu Alutha Pothu PPT

எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது Ellaam mutinthathentu naan ninaiththu aluthapothu மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான் Meenndum thuvakkaththai thanthavar en Yesuthaan நான் தவறி விழுந்தபோது என்னை தூக்க யாரும்மில்லை Naan thavari vilunthapothu ennai thookka yaarummillai என்று நினைத்தேன் தூக்கினார் என் இயேசுதான் Entu ninaiththaen thookkinaar en Yesuthaan என்னை தூக்கினார் நிலைநிறுத்தினார் மகிமைப்படுத்தினார் Ennai thookkinaar nilainiraுththinaar makimaippaduththinaar பாவமற என்னை கழுவினார் பரிசுத்தனாய் மாற்றினார் Paavamara ennai kaluvinaar Parisuththanaay maattinaar எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது Ellaam mutinthathentu naan ninaiththu aluthapothu மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான் Meenndum thuvakkaththai thanthavar en Yesuthaan மரண இருளில் நடந்தேன் வழி தெரியா அலைந்தேன் Marana irulil nadanthaen vali theriyaa alainthaen காரிருள் என்னை சூழ்ந்து கொண்டது (2) Kaarirul ennai soolnthu konndathu (2) இருளான வாழ்வில் வெளுச்சமாக வந்தார் Irulaana vaalvil veluchchamaaka vanthaar என் இருளை வெளுச்சமாக்கினார் (2) En irulai veluchchamaakkinaar (2) என் மிட்பரும் என் இரட்சகரும் En mitparum en iratchakarum என் கன்மலையும் என் கோட்டையும் En kanmalaiyum en kottaைyum பெலனும் துருகமும் அவரே (2) Pelanum thurukamum avarae (2) எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது Ellaam mutinthathentu naan ninaiththu aluthapothu மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான் Meenndum thuvakkaththai thanthavar en Yesuthaan என் ஓட்டத்தை துவக்கினவர் இறுதி வரை ஓட செய்வார் En ottaththai thuvakkinavar iraுthi varai oda seyvaar விசுவாத்தை துவக்கினவர் அதை முடிவு வரை காத்திடுவார் Visuvaaththai thuvakkinavar athai mutivu varai kaaththiduvaar நான் நம்புவேன் என் இயேசுவை அவரையே நோக்கி பார்ப்பேன் Naan nampuvaen en Yesuvai avaraiyae Nnokki paarppaen இறுதி வரை நடத்திடுவார் என்னை கைவிடாமல் காத்திடுவார் Iraுthi varai nadaththiduvaar ennai kaividaamal kaaththiduvaar எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது Ellaam mutinthathentu naan ninaiththu aluthapothu மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான் Meenndum thuvakkaththai thanthavar en Yesuthaan நான் தவறி விழுந்தபோது என்னை தூக்க யாரும்மில்லை Naan thavari vilunthapothu ennai thookka yaarummillai என்று நினைத்தேன் தூக்கினார் என் இயேசுதான் Entu ninaiththaen thookkinaar en Yesuthaan

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum