Chords
🏠 Lyrics Chords Bible

Ellaa Naamaththilum - எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்

எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்

எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்
எல்லா முழங்கால்களும் உமக்கு முன் முழங்கிடுமே

எல்லா நாவுகளும் இயேசுவே
கர்த்தர் என்று அறிக்கை செய்திடுமே
உம்மை ஆராதித்திடுமே

பரிசுத்தரே பரிசுத்தரே
நீர் ஒருவரே பரிசுத்தரே
பாத்திரரே பாத்திரரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
உம் நாமம் உயர்த்திடுவோம்
உம்மையே ஆராதிப்போம்

ஆராதிப்போம்-3
உம் நாமத்தை
உயர்த்திடுவோம்-3
ஆராதிப்போம்

தொழுதிடுவோம் பணிந்திடுவோம்
வாழ்த்திடுவோம் உம் நாமத்தை

Ellaa naamaththilum Lyrics in English

Ellaa naamaththilum neerae maelaanavar Ellaa mulangaalkalum umakku mun mulangidumae Ellaa naavukalum Yesuvae Karththar entu arikkai seythidumae Ummai aaraathiththidumae Parisuththarae Parisuththarae Neer oruvarae Parisuththarae Paaththirarae paaththirarae Ellaa makimaikkum paaththirarae Um naamam uyarththiduvom Ummaiyae aaraathippom Aaraathippom-3 Um naamaththai Uyarththiduvom-3 Aaraathippom Tholuthiduvom panninthiduvom Vaalththiduvom um naamaththai

PowerPoint Presentation Slides for the song Ellaa naamaththilum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ellaa naamaththilum PPT Ellaa Naamaththilum PPT

எல்லா நாமத்திலும் நீரே மேலானவர் Ellaa naamaththilum neerae maelaanavar எல்லா முழங்கால்களும் உமக்கு முன் முழங்கிடுமே Ellaa mulangaalkalum umakku mun mulangidumae எல்லா நாவுகளும் இயேசுவே Ellaa naavukalum Yesuvae கர்த்தர் என்று அறிக்கை செய்திடுமே Karththar entu arikkai seythidumae உம்மை ஆராதித்திடுமே Ummai aaraathiththidumae பரிசுத்தரே பரிசுத்தரே Parisuththarae Parisuththarae நீர் ஒருவரே பரிசுத்தரே Neer oruvarae Parisuththarae பாத்திரரே பாத்திரரே Paaththirarae paaththirarae எல்லா மகிமைக்கும் பாத்திரரே Ellaa makimaikkum paaththirarae உம் நாமம் உயர்த்திடுவோம் Um naamam uyarththiduvom உம்மையே ஆராதிப்போம் Ummaiyae aaraathippom ஆராதிப்போம்-3 Aaraathippom-3 உம் நாமத்தை Um naamaththai உயர்த்திடுவோம்-3 Uyarththiduvom-3 ஆராதிப்போம் Aaraathippom தொழுதிடுவோம் பணிந்திடுவோம் Tholuthiduvom panninthiduvom வாழ்த்திடுவோம் உம் நாமத்தை Vaalththiduvom um naamaththai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum