🏠 Lyrics Chords Bible

Ellaa Janathirkum Santhosham Christmas - எல்லா ஜனத்திற்கும் சந்தோஷம்

எல்லா ஜனத்திற்கும் சந்தோஷம்

எல்லா ஜனத்திற்கும் சந்தோஷம்
பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் (2)
தேவாதி தேவன் பிறந்ததால்
கர்த்தாதி கர்த்தர் பிறந்ததால் (2)

சிறியவனை புழுதியில் இருந்து
தூக்கிவிடும் நம் பிரபு (2)
சிறியதாம் பெத்லகேம் என்ற ஊரில்
இன்று நமக்காய் பிறந்தாரே (2)

நமக்கொரு பாலன் பிறந்தாரே
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் (2)
கர்த்தத்துவம் அவர் தோளின் மேலே
அவரின் நாமம் அதிசயமே (2)

Ellaa Janathirkum Santhosham Christmas Lyrics in English

Ellaa janaththirkum santhosham Poomiyil engum aarppaattam (2) Thaevaathi Dhevan piranthathaal Karththaathi Karththar piranthathaal (2) Siriyavanai puluthiyil irunthu Thookkividum nam pirapu (2) Siriyathaam pethlakaem enta ooril Intu namakkaay piranthaarae (2) Namakkoru paalan piranthaarae Namakkoru kumaaran kodukkappattar (2) Karththaththuvam avar tholin maelae Avarin naamam athisayamae (2)

PowerPoint Presentation Slides for the song Ellaa Janathirkum Santhosham Christmas

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ellaa Janathirkum Santhosham Christmas PPT

எல்லா ஜனத்திற்கும் சந்தோஷம் Ellaa janaththirkum santhosham பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் (2) Poomiyil engum aarppaattam (2) தேவாதி தேவன் பிறந்ததால் Thaevaathi Dhevan piranthathaal கர்த்தாதி கர்த்தர் பிறந்ததால் (2) Karththaathi Karththar piranthathaal (2) சிறியவனை புழுதியில் இருந்து Siriyavanai puluthiyil irunthu தூக்கிவிடும் நம் பிரபு (2) Thookkividum nam pirapu (2) சிறியதாம் பெத்லகேம் என்ற ஊரில் Siriyathaam pethlakaem enta ooril இன்று நமக்காய் பிறந்தாரே (2) Intu namakkaay piranthaarae (2) நமக்கொரு பாலன் பிறந்தாரே Namakkoru paalan piranthaarae நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் (2) Namakkoru kumaaran kodukkappattar (2) கர்த்தத்துவம் அவர் தோளின் மேலே Karththaththuvam avar tholin maelae அவரின் நாமம் அதிசயமே (2) Avarin naamam athisayamae (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum