🏠 Lyrics Chords Bible

Eliyavin Devan Nam Devan - எலியாவின் தேவன் நம் தேவன்

எலியாவின் தேவன் நம் தேவன்

எலியாவின் தேவன் நம் தேவன்
வல்லமையின் தேவன் நம் தேவன் -2
தாசர்களின் ஜெபம் கேட்பார்
வல்ல பெரும் காரியம் செய்திடுவார் -2

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே ஆர்ப்பரிப்போம் -2

வேண்டிடும் பக்தரின் ஜெபம் கேட்டே
பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன் -2
பஞ்ச காலத்தில் விதவை வீட்டில்
பாத்திரங்களை அவர் ஆசீர்வதிப்பார் -2

சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்
வீரமுடன் முழங்கினான் தேவ மனிதன் -2
அக்கினியால் பதிலளிக்கும்
தேவனே தேவன் என்றார் தேவ மனிதன் -2

தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன்
பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார் -2
கேட்டருளும் கேட்டருளும்
என்றே கதறினார் தேவ மனிதன் -2

வானங்களை திறந்தே வல்ல தேவன்
அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன் -2
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள் -2

Eliyavin Devan Nam Devan - எலியாவின் தேவன் நம் தேவன் Lyrics in English

Eliyaavin Dhevan nam Dhevan Vallamaiyin Dhevan nam Dhevan -2 Thaasarkalin Jebam kaetpaar Valla perum kaariyam seythiduvaar -2 Karththarae Dhevan karththarae Dhevan Ente aarpparippaeாm -2 Vaenndidum paktharin Jebam kaettaே Panimalai niraுththinaar valla Dhevan -2 Panja kaalaththil vithavai veettil Paaththirangalai avar aaseervathippaar -2 Saththurukkal munnilaiyil thaeva manithan Veeramudan mulanginaan thaeva manithan -2 Akkiniyaal pathilalikkum Thaevanae Dhevan entar thaeva manithan -2 Thaeva janam koottich serththae thaeva manithan Palipeedam seppanittu paliyumeenthaar -2 Kaettarulum kaettarulum Ente katharinaar thaeva manithan -2 Vaanangalai thiranthae valla Dhevan Akkiniyaal pathil thanthaar jeeva Dhevan -2 Karththarae Dhevan karththarae Dhevan Ente panninthanar thaeva janangal -2

PowerPoint Presentation Slides for the song Eliyavin Devan Nam Devan - எலியாவின் தேவன் நம் தேவன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Eliyavin Devan Nam Devan - எலியாவின் தேவன் நம் தேவன் PPT Eliyavin Devan Nam Devan PPT

எலியாவின் தேவன் நம் தேவன் Eliyaavin Dhevan nam Dhevan வல்லமையின் தேவன் நம் தேவன் -2 Vallamaiyin Dhevan nam Dhevan -2 தாசர்களின் ஜெபம் கேட்பார் Thaasarkalin Jebam kaetpaar வல்ல பெரும் காரியம் செய்திடுவார் -2 Valla perum kaariyam seythiduvaar -2 கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் Karththarae Dhevan karththarae Dhevan என்றே ஆர்ப்பரிப்போம் -2 Ente aarpparippaeாm -2 வேண்டிடும் பக்தரின் ஜெபம் கேட்டே Vaenndidum paktharin Jebam kaettaே பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன் -2 Panimalai niraுththinaar valla Dhevan -2 பஞ்ச காலத்தில் விதவை வீட்டில் Panja kaalaththil vithavai veettil பாத்திரங்களை அவர் ஆசீர்வதிப்பார் -2 Paaththirangalai avar aaseervathippaar -2 சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன் Saththurukkal munnilaiyil thaeva manithan வீரமுடன் முழங்கினான் தேவ மனிதன் -2 Veeramudan mulanginaan thaeva manithan -2 அக்கினியால் பதிலளிக்கும் Akkiniyaal pathilalikkum தேவனே தேவன் என்றார் தேவ மனிதன் -2 Thaevanae Dhevan entar thaeva manithan -2 தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன் Thaeva janam koottich serththae thaeva manithan பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார் -2 Palipeedam seppanittu paliyumeenthaar -2 கேட்டருளும் கேட்டருளும் Kaettarulum kaettarulum என்றே கதறினார் தேவ மனிதன் -2 Ente katharinaar thaeva manithan -2 வானங்களை திறந்தே வல்ல தேவன் Vaanangalai thiranthae valla Dhevan அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன் -2 Akkiniyaal pathil thanthaar jeeva Dhevan -2 கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் Karththarae Dhevan karththarae Dhevan என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள் -2 Ente panninthanar thaeva janangal -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum