Lyrics PPT

Eliyavin Devan Nam Devan PPT - எலியாவின் தேவன் நம் தேவன்

எலியாவின் தேவன் நம் தேவன்
வல்லமையின் தேவன் நம் தேவன் -2
தாசர்களின் ஜெபம் கேட்பார்
வல்ல பெரும் காரியம் செய்திடுவார் -2

Slide 1

எலியாவின் தேவன் நம் தேவன் வல்லமையின் தேவன் நம் தேவன் -2 தாசர்களின் ஜெபம் கேட்பார் வல்ல பெரும் காரியம் செய்திடுவார் -2

Slide 2

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் என்றே ஆர்ப்பரிப்போம் -2

Slide 3

வேண்டிடும் பக்தரின் ஜெபம் கேட்டே பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன் -2 பஞ்ச காலத்தில் விதவை வீட்டில் பாத்திரங்களை அவர் ஆசீர்வதிப்பார் -2

Slide 4

சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன் வீரமுடன் முழங்கினான் தேவ மனிதன் -2 அக்கினியால் பதிலளிக்கும் தேவனே தேவன் என்றார் தேவ மனிதன் -2

Slide 5

தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன் பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார் -2 கேட்டருளும் கேட்டருளும் என்றே கதறினார் தேவ மனிதன் -2

Slide 6

வானங்களை திறந்தே வல்ல தேவன் அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன் -2 கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள் -2

Eliyavin Devan Nam Devan - எலியாவின் தேவன் நம் தேவன் PowerPoint

Eliyavin Devan Nam Devan - எலியாவின் தேவன் நம் தேவன் Lyrics

Eliyavin Devan Nam Devan PPT

Download Eliyavin Devan Nam Devan - எலியாவின் தேவன் நம் தேவன் Tamil PPT