🏠 Lyrics Chords Bible

Devathi Devan Manuvaanarae - தேவாதி தேவன் மனுவானாரே

தேவாதி தேவன் மனுவானாரே

தேவாதி தேவன் மனுவானாரே – Devathi Devan Manuvaanarae

பல்லவி

தேவாதி தேவன் தேவாதி தேவன்
மனுவானாரே – உன்னத

சரணங்கள்

1. பரலோகச் செல்வத்தை
பார்த்திபன் வெறுத்து
நரரூபமானாரே
பாவி உன்னை மீட்க! – தேவாதி

2. திருமறை வாக்குகள்
பரன் நிறைவேற்றிட
சிறுமையாய் உதித்த
கிருபைச் சுதனான – தேவாதி

3. மன்னுயிர்க்காகத்
தன்னுயிரைத்தர
தானாக நேசத்தால்
வானாசனம் ஆகிவிட்ட – தேவாதி

4. தேவ துரோகிகள்
வேதனையை நீக்கி
பேதைகள் கோபிகள்
வேதத்தைக் கைக்கொள்ள – தேவாதி

5. மார்க்க வைராக்கியரே
மூர்க்க வெறியரே
பார்த்திபன் நேசத்தை
பார்த்தால் திகைப்பீரே – தேவாதி

6. இந்த நல்வேளையில்
வந்துனை மீட்பர்க்கு
தந்தால் உன்னை இவர்
சொந்தமாய் ஏற்பார் காண் – தேவாதி

Devathi Devan Manuvaanarae - தேவாதி தேவன் மனுவானாரே Lyrics in English

Thaevaathi Dhevan manuvaanaarae – Devathi Devan Manuvaanarae Pallavi Thaevaathi Dhevan thaevaathi Dhevan Manuvaanaarae – unnatha Saranangal 1. Paralokach selvaththai Paarththipan veraுththu Nararoopamaanaarae Paavi unnai meetka! – thaevaathi 2. Thirumarai vaakkukal Paran niraivaettida Siraுmaiyaay uthiththa Kirupaich suthanaana – thaevaathi 3. Mannuyirkkaakath Thannuyiraiththara Thaanaaka naesaththaal Vaanaasanam aakivitta – thaevaathi 4. Thaeva thurokikal Vaethanaiyai neekki Paethaikal kopikal Vaethaththaik kaikkolla – thaevaathi 5. Maarkka vairaakkiyarae Moorkka veriyarae Paarththipan naesaththai Paarththaal thikaippeerae – thaevaathi 6. Intha nalvaelaiyil Vanthunai meetparkku Thanthaal unnai ivar Sonthamaay aerpaar kaann – thaevaathi

PowerPoint Presentation Slides for the song Devathi Devan Manuvaanarae - தேவாதி தேவன் மனுவானாரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devathi Devan Manuvaanarae - தேவாதி தேவன் மனுவானாரே PPT Devathi Devan Manuvaanarae PPT

தேவாதி தேவன் மனுவானாரே – Devathi Devan Manuvaanarae Thaevaathi Dhevan manuvaanaarae – Devathi Devan Manuvaanarae பல்லவி Pallavi தேவாதி தேவன் தேவாதி தேவன் Thaevaathi Dhevan thaevaathi Dhevan மனுவானாரே – உன்னத Manuvaanaarae – unnatha சரணங்கள் Saranangal 1. பரலோகச் செல்வத்தை 1. Paralokach selvaththai பார்த்திபன் வெறுத்து Paarththipan veraுththu நரரூபமானாரே Nararoopamaanaarae பாவி உன்னை மீட்க! – தேவாதி Paavi unnai meetka! – thaevaathi 2. திருமறை வாக்குகள் 2. Thirumarai vaakkukal பரன் நிறைவேற்றிட Paran niraivaettida சிறுமையாய் உதித்த Siraுmaiyaay uthiththa கிருபைச் சுதனான – தேவாதி Kirupaich suthanaana – thaevaathi 3. மன்னுயிர்க்காகத் 3. Mannuyirkkaakath தன்னுயிரைத்தர Thannuyiraiththara தானாக நேசத்தால் Thaanaaka naesaththaal வானாசனம் ஆகிவிட்ட – தேவாதி Vaanaasanam aakivitta – thaevaathi 4. தேவ துரோகிகள் 4. Thaeva thurokikal வேதனையை நீக்கி Vaethanaiyai neekki பேதைகள் கோபிகள் Paethaikal kopikal வேதத்தைக் கைக்கொள்ள – தேவாதி Vaethaththaik kaikkolla – thaevaathi 5. மார்க்க வைராக்கியரே 5. Maarkka vairaakkiyarae மூர்க்க வெறியரே Moorkka veriyarae பார்த்திபன் நேசத்தை Paarththipan naesaththai பார்த்தால் திகைப்பீரே – தேவாதி Paarththaal thikaippeerae – thaevaathi 6. இந்த நல்வேளையில் 6. Intha nalvaelaiyil வந்துனை மீட்பர்க்கு Vanthunai meetparkku தந்தால் உன்னை இவர் Thanthaal unnai ivar சொந்தமாய் ஏற்பார் காண் – தேவாதி Sonthamaay aerpaar kaann – thaevaathi

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum