Lyrics PPT

Devathi Devan Manuvaanarae PPT - தேவாதி தேவன் மனுவானாரே

தேவாதி தேவன் மனுவானாரே - Devathi Devan Manuvaanarae

Slide 1

தேவாதி தேவன் மனுவானாரே – Devathi Devan Manuvaanarae

Slide 2

தேவாதி தேவன் தேவாதி தேவன் மனுவானாரே – உன்னத

Slide 3

சரணங்கள்

Slide 4

1. பரலோகச் செல்வத்தை பார்த்திபன் வெறுத்து நரரூபமானாரே பாவி உன்னை மீட்க! – தேவாதி

Slide 5

2. திருமறை வாக்குகள் பரன் நிறைவேற்றிட சிறுமையாய் உதித்த கிருபைச் சுதனான – தேவாதி

Slide 6

3. மன்னுயிர்க்காகத் தன்னுயிரைத்தர தானாக நேசத்தால் வானாசனம் ஆகிவிட்ட – தேவாதி

Slide 7

4. தேவ துரோகிகள் வேதனையை நீக்கி பேதைகள் கோபிகள் வேதத்தைக் கைக்கொள்ள – தேவாதி

Slide 8

5. மார்க்க வைராக்கியரே மூர்க்க வெறியரே பார்த்திபன் நேசத்தை பார்த்தால் திகைப்பீரே – தேவாதி

Slide 9

6. இந்த நல்வேளையில் வந்துனை மீட்பர்க்கு தந்தால் உன்னை இவர் சொந்தமாய் ஏற்பார் காண் – தேவாதி

Devathi Devan Manuvaanarae - தேவாதி தேவன் மனுவானாரே PowerPoint

Devathi Devan Manuvaanarae - தேவாதி தேவன் மனுவானாரே Lyrics

Devathi Devan Manuvaanarae PPT

Download Devathi Devan Manuvaanarae - தேவாதி தேவன் மனுவானாரே Tamil PPT