🏠 Lyrics Chords Bible

Devae Kannokkumean - தேவே கண்ணோக்குமேன்

தேவே கண்ணோக்குமேன்

பல்லவி

தேவே கண்ணோக்குமேன் – என்
தீய நெஞ்சை மாற்றுமேன்!

அனுபல்லவி

கோவே! உம்மைப்போல என்னை
கோதற்றவனாக்கும் மாசற்று ஜீவிக்க

சரணங்கள்

1. உள்ளம் நொந்து உம்மண்டை யான்
உருகி வாறேனையனே
தள்ளாடு மென் நெஞ்சைத் தேற்றி
தாங்கிக் காருந் தேவா – பாந்தமா யெந்தனை – தேவே

2. நொந்துடைந்த எந்தன் மனம்
உந்தனுக்கு குகந்ததே
தந்தையே! எனைத் தள்ளாது
சொந்தமா யாக்க நான் கெஞ்சுகிறேன் நாதா! – தேவே

3. ஆத்மா தேகம் ஆவியும் என்
அன்பனே படைக்கிறேன்
பாத்திரமான பலியாய்
ஏற்று நீர் காத்திடும் நேத்திரம் போலென்னை! – தேவே

Devae Kannokkumean - தேவே கண்ணோக்குமேன் Lyrics in English

Pallavi Thaevae kannnnokkumaen – en Theeya nenjai maattaுmaen! Anupallavi Kovae! Ummaippola ennai Kothattavanaakkum maasattaு jeevikka Saranangal 1. Ullam nonthu ummanntai yaan Uruki vaaraேnaiyanae Thallaadu men nenjaith thaetti Thaangik kaarun thaevaa – paanthamaa yenthanai – thaevae 2. Nonthutaintha enthan manam Unthanukku kukanthathae Thanthaiyae! Enaith thallaathu Sonthamaa yaakka naan kenjukiraேn naathaa! – thaevae 3. Aathmaa thaekam aaviyum en Anpanae pataikkiraேn Paaththiramaana paliyaay Aettaு neer kaaththidum naeththiram polennai! – thaevae

PowerPoint Presentation Slides for the song Devae Kannokkumean - தேவே கண்ணோக்குமேன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devae Kannokkumean - தேவே கண்ணோக்குமேன் PPT Devae Kannokkumean PPT

பல்லவி Pallavi தேவே கண்ணோக்குமேன் – என் Thaevae kannnnokkumaen – en தீய நெஞ்சை மாற்றுமேன்! Theeya nenjai maattaுmaen! அனுபல்லவி Anupallavi கோவே! உம்மைப்போல என்னை Kovae! Ummaippola ennai கோதற்றவனாக்கும் மாசற்று ஜீவிக்க Kothattavanaakkum maasattaு jeevikka சரணங்கள் Saranangal 1. உள்ளம் நொந்து உம்மண்டை யான் 1. Ullam nonthu ummanntai yaan உருகி வாறேனையனே Uruki vaaraேnaiyanae தள்ளாடு மென் நெஞ்சைத் தேற்றி Thallaadu men nenjaith thaetti தாங்கிக் காருந் தேவா – பாந்தமா யெந்தனை – தேவே Thaangik kaarun thaevaa – paanthamaa yenthanai – thaevae 2. நொந்துடைந்த எந்தன் மனம் 2. Nonthutaintha enthan manam உந்தனுக்கு குகந்ததே Unthanukku kukanthathae தந்தையே! எனைத் தள்ளாது Thanthaiyae! Enaith thallaathu சொந்தமா யாக்க நான் கெஞ்சுகிறேன் நாதா! – தேவே Sonthamaa yaakka naan kenjukiraேn naathaa! – thaevae 3. ஆத்மா தேகம் ஆவியும் என் 3. Aathmaa thaekam aaviyum en அன்பனே படைக்கிறேன் Anpanae pataikkiraேn பாத்திரமான பலியாய் Paaththiramaana paliyaay ஏற்று நீர் காத்திடும் நேத்திரம் போலென்னை! – தேவே Aettaு neer kaaththidum naeththiram polennai! – thaevae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum