Devadhi Devan Manuvelanae - தேவாதி தேவன் மனுவேலனே
தேவாதி தேவன் மனுவேலனே
தேவாதி தேவன் மனுவேலனே
தாவீதின் குல இராஜனே
தூதர்கள் போற்றும் மெய் தேவனே
திரியேக பரிபாலனே-2
பாரினில் வந்த பரமனே உம்மை
பாடியே போற்றிடுவோம்-2
1.பாலன் பிறந்ததையே
இன்று பாரினில் சாற்றிடுவோம்-2
பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்
பரமன் நம் இயேசுவையே-2-தேவாதி
2.மாட்டுத்தொழுவமொன்றில்
ஏழை மானிட ரூபம் கொண்டு-2
மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்து
மாஜோதியாய் பிறந்தார்-2-தேவாதி
Devadhi Devan Manuvelanae - தேவாதி தேவன் மனுவேலனே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Devadhi Devan Manuvelanae - தேவாதி தேவன் மனுவேலனே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Devadhi Devan Manuvelanae - தேவாதி தேவன் மனுவேலனே PPT Devadhi Devan Manuvelanae PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar