🏠 Lyrics Chords Bible

Deva Ummadiyil - தேவா உம்மடியில்

தேவா உம்மடியில்


தேவா உம்மடியில்
நான் களைப்பாறுவேன்
தேவைகளை சொல்லிவிட்டு இளைப்பாறுவேன் (2)
பாரத்தை நான் சுமந்து சோர்வது இல்லை
பாதத்தில் வைத்தேன் என்றும் துன்பமேயில்லை (2)


1.தாய் வயிற்றில் காத்தவர் நீரல்லவோ
தன்னை ஈந்து வளர்த்தவரல்லவோ (2)
துணையாக வருகின்ற கூட்டாளியல்லோ
தணியாத அன்பினால் மீட்பவரல்லவோ (2)
ஜீவன் தரும் விருட்சம் நீரல்லவோ! எனக்கு


2.சோதனையில்உடன்இருப்பீரல்லவோ
ஜெயமெடுக்கஉதவுகின்றீரல்லவோ(2)
விழுகின்ற பொழுதெல்லாம் தூக்குவீரல்லோ
விருப்பங்களை திருத்தி நடத்து வீரல்லோ
அணையாத விளக்கு நீரல்லவோ! எனக்கு


3.கிருபையினால் தாங்குகின்றீரல்லவோ
கீழ்படிதல்  ரல்லவோ   -2
இகத்தில் மெய்பெலனாய் ஆனவரல்லோ
பரத்தில்உடன்இருக்கச் செய்தவரல்லோ-2
நான் விரும்பும்

மோட்சம் நீரல்லவோ! எனக்கு

Deva Ummadiyil Lyrics in English

Thaevaa ummatiyil Naan kalaippaaraுvaen Thaevaikalai sollivittu ilaippaaraுvaen (2) Paaraththai naan sumanthu sorvathu illai Paathaththil vaiththaen entum thunpamaeyillai (2) 1.thaay vayittil kaaththavar neerallavo Thannai eenthu valarththavarallavo (2) Thunnaiyaaka varukinta koottaliyallo Thanniyaatha anpinaal meetpavarallavo (2) Jeevan tharum virutcham neerallavo! Enakku 2.sothanaiyiludaniruppeerallavo Jeyamedukkauthavukinteerallavo(2) Vilukinta poluthellaam thookkuveerallo Viruppangalai thiruththi nadaththu veerallo Annaiyaatha vilakku neerallavo! Enakku 3.kirupaiyinaal thaangukinteerallavo Geelpatithal  rallavo   -2 Ikaththil meypelanaay aanavarallo Paraththiludanirukkach seythavarallo-2 Naan virumpum Motcham neerallavo! Enakku

PowerPoint Presentation Slides for the song Deva Ummadiyil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva Ummadiyil PPT

தேவா உம்மடியில் Thaevaa ummatiyil நான் களைப்பாறுவேன் Naan kalaippaaraுvaen தேவைகளை சொல்லிவிட்டு இளைப்பாறுவேன் (2) Thaevaikalai sollivittu ilaippaaraுvaen (2) பாரத்தை நான் சுமந்து சோர்வது இல்லை Paaraththai naan sumanthu sorvathu illai பாதத்தில் வைத்தேன் என்றும் துன்பமேயில்லை (2) Paathaththil vaiththaen entum thunpamaeyillai (2) 1.தாய் வயிற்றில் காத்தவர் நீரல்லவோ 1.thaay vayittil kaaththavar neerallavo தன்னை ஈந்து வளர்த்தவரல்லவோ (2) Thannai eenthu valarththavarallavo (2) துணையாக வருகின்ற கூட்டாளியல்லோ Thunnaiyaaka varukinta koottaliyallo தணியாத அன்பினால் மீட்பவரல்லவோ (2) Thanniyaatha anpinaal meetpavarallavo (2) ஜீவன் தரும் விருட்சம் நீரல்லவோ! எனக்கு Jeevan tharum virutcham neerallavo! Enakku 2.சோதனையில்உடன்இருப்பீரல்லவோ 2.sothanaiyiludaniruppeerallavo ஜெயமெடுக்கஉதவுகின்றீரல்லவோ(2) Jeyamedukkauthavukinteerallavo(2) விழுகின்ற பொழுதெல்லாம் தூக்குவீரல்லோ Vilukinta poluthellaam thookkuveerallo விருப்பங்களை திருத்தி நடத்து வீரல்லோ Viruppangalai thiruththi nadaththu veerallo அணையாத விளக்கு நீரல்லவோ! எனக்கு Annaiyaatha vilakku neerallavo! Enakku 3.கிருபையினால் தாங்குகின்றீரல்லவோ 3.kirupaiyinaal thaangukinteerallavo கீழ்படிதல்  ரல்லவோ   -2 Geelpatithal  rallavo   -2 இகத்தில் மெய்பெலனாய் ஆனவரல்லோ Ikaththil meypelanaay aanavarallo பரத்தில்உடன்இருக்கச் செய்தவரல்லோ-2 Paraththiludanirukkach seythavarallo-2 நான் விரும்பும் Naan virumpum மோட்சம் நீரல்லவோ! எனக்கு Motcham neerallavo! Enakku

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum