🏠 Lyrics Chords Bible

Deva Um Sitham Ennil - தேவா உம் சித்தம் எண்ணில்

தேவா உம் சித்தம் எண்ணில்

Deva Um Sitham Ennil Song Lyrics in Tamil

தேவா உம் சித்தம் எண்ணில் நிறைவேற
ஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன் – 2
ஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன்

1. சூழ்நிலைகள் தவறாய் மாறினாலும்
சோதனைகள் மலை போல் எழும்பியே நின்றாலும் – 2
எல்லாம் நன்மைக்காவே என்று நம்பியே
நாள் முடிவை நோக்கி என்றும் ஓடிடு – 2

2. வியாதியினால் நீ வாடினாலும்
சாத்தியங்கள் சுகம் பெற குறைவாய் இருந்தாலும் – 2
விசுவாசத்தை உன்னில் விதைத்தது
இந்த பாடுகள் நிரந்தரம் இல்லையே – 2

Deva Um Sitham Ennil - தேவா உம் சித்தம் எண்ணில் Lyrics in English

Deva Um Sitham Ennil Song Lyrics in Tamil Thaevaa um siththam ennnnil niraivaera Aavi aanma sareeram yaavaiyum pataikkiraேn – 2 Aavi aanma sareeram yaavaiyum pataikkiraேn 1. Soolnilaikal thavaraay maarinaalum Sothanaikal malai pol elumpiyae nintalum – 2 Ellaam nanmaikkaavae entu nampiyae Naal mutivai Nnokki entum odidu – 2 2. Viyaathiyinaal nee vaatinaalum Saaththiyangal sukam pera kuraivaay irunthaalum – 2 Visuvaasaththai unnil vithaiththathu Intha paadukal nirantharam illaiyae – 2

PowerPoint Presentation Slides for the song Deva Um Sitham Ennil - தேவா உம் சித்தம் எண்ணில்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva Um Sitham Ennil - தேவா உம் சித்தம் எண்ணில் PPT Deva Um Sitham Ennil PPT

Deva Um Sitham Ennil Song Lyrics in Tamil தேவா உம் சித்தம் எண்ணில் நிறைவேற Thaevaa um siththam ennnnil niraivaera ஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன் – 2 Aavi aanma sareeram yaavaiyum pataikkiraேn – 2 ஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன் Aavi aanma sareeram yaavaiyum pataikkiraேn 1. சூழ்நிலைகள் தவறாய் மாறினாலும் 1. Soolnilaikal thavaraay maarinaalum சோதனைகள் மலை போல் எழும்பியே நின்றாலும் – 2 Sothanaikal malai pol elumpiyae nintalum – 2 எல்லாம் நன்மைக்காவே என்று நம்பியே Ellaam nanmaikkaavae entu nampiyae நாள் முடிவை நோக்கி என்றும் ஓடிடு – 2 Naal mutivai Nnokki entum odidu – 2 2. வியாதியினால் நீ வாடினாலும் 2. Viyaathiyinaal nee vaatinaalum சாத்தியங்கள் சுகம் பெற குறைவாய் இருந்தாலும் – 2 Saaththiyangal sukam pera kuraivaay irunthaalum – 2 விசுவாசத்தை உன்னில் விதைத்தது Visuvaasaththai unnil vithaiththathu இந்த பாடுகள் நிரந்தரம் இல்லையே – 2 Intha paadukal nirantharam illaiyae – 2

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar