🏠 Lyrics Chords Bible

Deva Suthan Meetedutha - தேவசுதன் மீட்டெடுத்த சபையே

தேவசுதன் மீட்டெடுத்த சபையே

தேவசுதன் மீட்டெடுத்த சபையே
என்றும் கர்த்தரின் புகழைப்பாடு
சொல்லுங்களேன் அவர் நாமத்தையே
போற்றுங்களேன் துதி சாற்றுங்களேன்
மனம் மகிழ்ந்து அவரை துதிப்போம்

தம்புருவீணை நாதம் இசைக்க – பேரோசையுள்ள
கைத்தாளத்தின் தொனிமுழங்க
ஆவியால் நிறைவோம்
புது பெலனை அடைந்து துதிப்போம்
உற்சாகத்தோடு பொற்பாதம் பணிவோம்
அவர் சமூகம் என்றென்றும் இன்பமே

வல்லமையாக இறங்கிடுவார் – தேவனின் ஆவி
சத்தியபாதை நடத்திடுவார்
துணையாய் வருவார்
அவர் வல்லமை நம்மீது பொழியும்
உலகத்தை ஜெயிக்க உம்மையே சார்வோம்
என்றும் ஜெயத்தை அடையத் துதிப்போம்

தேவஜனங்கள் துதிப்பதினால் – தேவனின் உள்ளம்
பேரின்பத்தை அடைந்திடுமே பெலனே துதிதான்
தேவகிருபை நம்மீது பொழியும்
சத்துரு சேனை வெட்டியே வீழ்த்த
தேவ ஆவியில் நிறைந்து துதிப்போம்

Deva Suthan Meetedutha Lyrics in English

Thaevasuthan meetteduththa Sabaiyae Entum karththarin pukalaippaadu Sollungalaen avar naamaththaiyae Pottaுngalaen thuthi saattaுngalaen Manam makilnthu avarai thuthippom Thampuruveennai naatham isaikka – paerosaiyulla Kaiththaalaththin thonimulanga Aaviyaal niraivom Puthu pelanai atainthu thuthippom Ursaakaththodu porpaatham pannivom Avar samookam ententum inpamae Vallamaiyaaka irangiduvaar – thaevanin aavi Saththiyapaathai nadaththiduvaar Thunnaiyaay varuvaar Avar vallamai nammeethu poliyum Ulakaththai jeyikka ummaiyae saarvom Entum jeyaththai ataiyath thuthippom Thaevajanangal thuthippathinaal – thaevanin ullam Paerinpaththai atainthidumae pelanae thuthithaan Thaevakirupai nammeethu poliyum Saththuru senai vettiyae veelththa Thaeva aaviyil nirainthu thuthippom

PowerPoint Presentation Slides for the song Deva Suthan Meetedutha

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva Suthan Meetedutha PPT

தேவசுதன் மீட்டெடுத்த சபையே Thaevasuthan meetteduththa Sabaiyae என்றும் கர்த்தரின் புகழைப்பாடு Entum karththarin pukalaippaadu சொல்லுங்களேன் அவர் நாமத்தையே Sollungalaen avar naamaththaiyae போற்றுங்களேன் துதி சாற்றுங்களேன் Pottaுngalaen thuthi saattaுngalaen மனம் மகிழ்ந்து அவரை துதிப்போம் Manam makilnthu avarai thuthippom தம்புருவீணை நாதம் இசைக்க – பேரோசையுள்ள Thampuruveennai naatham isaikka – paerosaiyulla கைத்தாளத்தின் தொனிமுழங்க Kaiththaalaththin thonimulanga ஆவியால் நிறைவோம் Aaviyaal niraivom புது பெலனை அடைந்து துதிப்போம் Puthu pelanai atainthu thuthippom உற்சாகத்தோடு பொற்பாதம் பணிவோம் Ursaakaththodu porpaatham pannivom அவர் சமூகம் என்றென்றும் இன்பமே Avar samookam ententum inpamae வல்லமையாக இறங்கிடுவார் – தேவனின் ஆவி Vallamaiyaaka irangiduvaar – thaevanin aavi சத்தியபாதை நடத்திடுவார் Saththiyapaathai nadaththiduvaar துணையாய் வருவார் Thunnaiyaay varuvaar அவர் வல்லமை நம்மீது பொழியும் Avar vallamai nammeethu poliyum உலகத்தை ஜெயிக்க உம்மையே சார்வோம் Ulakaththai jeyikka ummaiyae saarvom என்றும் ஜெயத்தை அடையத் துதிப்போம் Entum jeyaththai ataiyath thuthippom தேவஜனங்கள் துதிப்பதினால் – தேவனின் உள்ளம் Thaevajanangal thuthippathinaal – thaevanin ullam பேரின்பத்தை அடைந்திடுமே பெலனே துதிதான் Paerinpaththai atainthidumae pelanae thuthithaan தேவகிருபை நம்மீது பொழியும் Thaevakirupai nammeethu poliyum சத்துரு சேனை வெட்டியே வீழ்த்த Saththuru senai vettiyae veelththa தேவ ஆவியில் நிறைந்து துதிப்போம் Thaeva aaviyil nirainthu thuthippom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum