Lyrics PPT

Deva Suthan Meetedutha PPT - தேவசுதன் மீட்டெடுத்த சபையே

தேவசுதன் மீட்டெடுத்த சபையே
என்றும் கர்த்தரின் புகழைப்பாடு
சொல்லுங்களேன் அவர் நாமத்தையே
போற்றுங்களேன் துதி சாற்றுங்களேன்
மனம் மகிழ்ந்து அவரை துதிப்போம்

Slide 1

தேவசுதன் மீட்டெடுத்த சபையே என்றும் கர்த்தரின் புகழைப்பாடு சொல்லுங்களேன் அவர் நாமத்தையே போற்றுங்களேன் துதி சாற்றுங்களேன் மனம் மகிழ்ந்து அவரை துதிப்போம்

Slide 2

தம்புருவீணை நாதம் இசைக்க – பேரோசையுள்ள கைத்தாளத்தின் தொனிமுழங்க ஆவியால் நிறைவோம் புது பெலனை அடைந்து துதிப்போம் உற்சாகத்தோடு பொற்பாதம் பணிவோம் அவர் சமூகம் என்றென்றும் இன்பமே

Slide 3

வல்லமையாக இறங்கிடுவார் – தேவனின் ஆவி சத்தியபாதை நடத்திடுவார் துணையாய் வருவார் அவர் வல்லமை நம்மீது பொழியும் உலகத்தை ஜெயிக்க உம்மையே சார்வோம் என்றும் ஜெயத்தை அடையத் துதிப்போம்

Slide 4

தேவஜனங்கள் துதிப்பதினால் – தேவனின் உள்ளம் பேரின்பத்தை அடைந்திடுமே பெலனே துதிதான் தேவகிருபை நம்மீது பொழியும் சத்துரு சேனை வெட்டியே வீழ்த்த தேவ ஆவியில் நிறைந்து துதிப்போம்

Deva Suthan Meetedutha PowerPoint

Deva Suthan Meetedutha - தேவசுதன் மீட்டெடுத்த சபையே Lyrics

Deva Suthan Meetedutha PPT

Download Deva Suthan Meetedutha Tamil PPT