🏠 Lyrics Chords Bible

Deva Prasannam Tharume - தேவா பிரசன்னம் தாருமே

தேவா பிரசன்னம் தாருமே

தேவா பிரசன்னம் தாருமே
தேடி உம்பாதம் தொழுகிறோம்

இயேசுவே உம் திவ்விய நாமத்திலே
இன்பமுடன் கூடி வந்தோமே

வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதஸ்தலம்
பணிந்து குனிந்து தொழுகிறோம்
கனிந்தெம்மை கண்பாருமே

சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
சாந்த சொரூபி என் இயேசுவே
ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்
ஆண்டவரைத் தொழுகிறோம்

கர்த்தர் செய்த உபகாரங்கள்
கணக்குரைத்து எண்ணலாகுமோ
இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகரைத் தொழுகிறோம்

கர்த்தர் சமூகம் ஆனந்தமே
பக்தர் சபையில் பேரின்பமே
கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்
சுத்தர்கள் போற்றும் தேவனே

நூற்றிருபது பேர் நடுவே
தேற்றரவாளனே வந்தீரே
உன்னத ஆவியே ஊற்றிடுமே
மன்னவனே இந்நேரமே

எப்போ வருவீர் என் இயேசுவே
ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே
பறந்து விரைந்து தீவீரமே
இறங்கி வாரும் இயேசுவே

Deva prasannam tharume Lyrics in English

Thaevaa pirasannam thaarumae Thaeti umpaatham tholukirom Yesuvae um thivviya naamaththilae Inpamudan kooti vanthomae Vaanam umathu singaasanam Poomi umathu paathasthalam Panninthu kuninthu tholukirom Kaninthemmai kannpaarumae Saaronin rojaa leeli pushpam Saantha soroopi en Yesuvae Aayiram paerilum siranthoraam Aanndavaraith tholukirom Karththar seytha upakaarangal Kanakkuraiththu ennnalaakumo Iratchippin paaththiram kaiyil aenthi Iratchakaraith tholukirom Karththar samookam aananthamae Pakthar Sabaiyil paerinpamae Karththar naamaththaik konndaadukirom Suththarkal pottaுm thaevanae Noottirupathu paer naduvae Thaettaravaalanae vantheerae Unnatha aaviyae oottidumae Mannavanae innaeramae Eppo varuveer en Yesuvae Aengi ullam ummaith thaeduthae Paranthu virainthu theeveeramae Irangi vaarum Yesuvae

PowerPoint Presentation Slides for the song Deva prasannam tharume

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva prasannam tharume PPT Deva Prasannam Tharume PPT

தேவா பிரசன்னம் தாருமே Thaevaa pirasannam thaarumae தேடி உம்பாதம் தொழுகிறோம் Thaeti umpaatham tholukirom இயேசுவே உம் திவ்விய நாமத்திலே Yesuvae um thivviya naamaththilae இன்பமுடன் கூடி வந்தோமே Inpamudan kooti vanthomae வானம் உமது சிங்காசனம் Vaanam umathu singaasanam பூமி உமது பாதஸ்தலம் Poomi umathu paathasthalam பணிந்து குனிந்து தொழுகிறோம் Panninthu kuninthu tholukirom கனிந்தெம்மை கண்பாருமே Kaninthemmai kannpaarumae சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் Saaronin rojaa leeli pushpam சாந்த சொரூபி என் இயேசுவே Saantha soroopi en Yesuvae ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் Aayiram paerilum siranthoraam ஆண்டவரைத் தொழுகிறோம் Aanndavaraith tholukirom கர்த்தர் செய்த உபகாரங்கள் Karththar seytha upakaarangal கணக்குரைத்து எண்ணலாகுமோ Kanakkuraiththu ennnalaakumo இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி Iratchippin paaththiram kaiyil aenthi இரட்சகரைத் தொழுகிறோம் Iratchakaraith tholukirom கர்த்தர் சமூகம் ஆனந்தமே Karththar samookam aananthamae பக்தர் சபையில் பேரின்பமே Pakthar Sabaiyil paerinpamae கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம் Karththar naamaththaik konndaadukirom சுத்தர்கள் போற்றும் தேவனே Suththarkal pottaுm thaevanae நூற்றிருபது பேர் நடுவே Noottirupathu paer naduvae தேற்றரவாளனே வந்தீரே Thaettaravaalanae vantheerae உன்னத ஆவியே ஊற்றிடுமே Unnatha aaviyae oottidumae மன்னவனே இந்நேரமே Mannavanae innaeramae எப்போ வருவீர் என் இயேசுவே Eppo varuveer en Yesuvae ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே Aengi ullam ummaith thaeduthae பறந்து விரைந்து தீவீரமே Paranthu virainthu theeveeramae இறங்கி வாரும் இயேசுவே Irangi vaarum Yesuvae

Deva prasannam tharume Song Meaning

God is present
We search and pray Umpadam

Jesus in your divine name
We gathered with pleasure

The sky is your throne
Earth is your footstool
We bow down and pray
Kaninthemma will see

Rose of Sharon is a lily of the valley
Santa Sorubi is my Jesus
He is the best among a thousand
We worship the Lord

God's favors
Can count and count
With the vessel of salvation in hand
We pray to the Savior

The community of God is bliss
Bliss in the assembly of devotees
We celebrate the Lord's name
O God whom the Sutras praise

Among the hundred and twenty people
You have come, O Thetaravalan
May the supreme spirit pour forth
Mannavan is now

When will you come my Jesus?
Seek thee with a longing heart
Fly and hasten, O mighty one
Jesus is coming down

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar