🏠 Lyrics Chords Bible

Deva Prasannam Tharume - தேவா பிரசன்னம் தாருமே

தேவா பிரசன்னம் தாருமே

தேவா பிரசன்னம் தாருமே
தேடி உம்பாதம் தொழுகிறோம்
இயேசுவே உம் திவ்ய நாமத்தில்
இன்பமுடன் கூடி வந்தோம்

1. வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதஸ்தலம்
பணிந்து குனிந்து தொழுகிறோம்
கனிந்தெம்மைக் கண்பாருமே

2. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
சாந்த சொரூபி என் இயேசுவே
ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்
ஆண்டவரைத் தொழுகிறோம்

3. கர்த்தர் செய்த உபகாரங்கள்
கணக்குரைத்து எண்ணலாகுமோ
இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகரைத் தொழுகிறோம்

4. கர்த்தர் சமூகம் ஆனந்தமே
பக்தர் சபையில் பேரின்பமே
கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்
சுத்தர்கள் போற்றும் தேவனே

5. நூற்றிருபது பேர் நடுவே
தேற்றரவாளனே வந்தீரே
உன்னத ஆவியை ஊற்றிடுமே
மன்னவனே இந்நேரமே

6. எப்போ வருவீர் என் இயேசுவே
ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே
பறந்து விரைந்து தீவிரமே
இறங்கி வாரும் இயேசுவே

Deva Prasannam Tharume Lyrics in English

Thaevaa pirasannam thaarumae Thaeti umpaatham tholukirom Yesuvae um thivya naamaththil Inpamudan kooti vanthom 1. Vaanam umathu singaasanam Poomi umathu paathasthalam Panninthu kuninthu tholukirom Kaninthemmaik kannpaarumae 2. Saaronin rojaa leeli pushpam Saantha soroopi en Yesuvae Aayiram paerilum siranthoraam Aanndavaraith tholukirom 3. Karththar seytha upakaarangal Kanakkuraiththu ennnalaakumo Iratchippin paaththiram kaiyil aenthi Iratchakaraith tholukirom 4. Karththar samookam aananthamae Pakthar Sabaiyil paerinpamae Karththar naamaththaik konndaadukirom Suththarkal pottaுm thaevanae 5. Noottirupathu paer naduvae Thaettaravaalanae vantheerae Unnatha aaviyai oottidumae Mannavanae innaeramae 6. Eppo varuveer en Yesuvae Aengi ullam ummaith thaeduthae Paranthu virainthu theeviramae Irangi vaarum Yesuvae

PowerPoint Presentation Slides for the song Deva Prasannam Tharume

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva Prasannam Tharume PPT

தேவா பிரசன்னம் தாருமே Thaevaa pirasannam thaarumae தேடி உம்பாதம் தொழுகிறோம் Thaeti umpaatham tholukirom இயேசுவே உம் திவ்ய நாமத்தில் Yesuvae um thivya naamaththil இன்பமுடன் கூடி வந்தோம் Inpamudan kooti vanthom 1. வானம் உமது சிங்காசனம் 1. Vaanam umathu singaasanam பூமி உமது பாதஸ்தலம் Poomi umathu paathasthalam பணிந்து குனிந்து தொழுகிறோம் Panninthu kuninthu tholukirom கனிந்தெம்மைக் கண்பாருமே Kaninthemmaik kannpaarumae 2. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் 2. Saaronin rojaa leeli pushpam சாந்த சொரூபி என் இயேசுவே Saantha soroopi en Yesuvae ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் Aayiram paerilum siranthoraam ஆண்டவரைத் தொழுகிறோம் Aanndavaraith tholukirom 3. கர்த்தர் செய்த உபகாரங்கள் 3. Karththar seytha upakaarangal கணக்குரைத்து எண்ணலாகுமோ Kanakkuraiththu ennnalaakumo இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி Iratchippin paaththiram kaiyil aenthi இரட்சகரைத் தொழுகிறோம் Iratchakaraith tholukirom 4. கர்த்தர் சமூகம் ஆனந்தமே 4. Karththar samookam aananthamae பக்தர் சபையில் பேரின்பமே Pakthar Sabaiyil paerinpamae கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம் Karththar naamaththaik konndaadukirom சுத்தர்கள் போற்றும் தேவனே Suththarkal pottaுm thaevanae 5. நூற்றிருபது பேர் நடுவே 5. Noottirupathu paer naduvae தேற்றரவாளனே வந்தீரே Thaettaravaalanae vantheerae உன்னத ஆவியை ஊற்றிடுமே Unnatha aaviyai oottidumae மன்னவனே இந்நேரமே Mannavanae innaeramae 6. எப்போ வருவீர் என் இயேசுவே 6. Eppo varuveer en Yesuvae ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே Aengi ullam ummaith thaeduthae பறந்து விரைந்து தீவிரமே Paranthu virainthu theeviramae இறங்கி வாரும் இயேசுவே Irangi vaarum Yesuvae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum